Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 8.5: சரியான விடையினைக் தேர்ந்தெடுக்கவும்

வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra) | கணக்கு - பயிற்சி 8.5: சரியான விடையினைக் தேர்ந்தெடுக்கவும் | 11th Mathematics : UNIT 8 : Vector Algebra I

11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra)

பயிற்சி 8.5: சரியான விடையினைக் தேர்ந்தெடுக்கவும்

11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra) : பயிற்சி 8.5: சரியான விடையினைக் தேர்ந்தெடுக்கவும் : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 8.5


சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

(1) என்பது




(2)   ஆகியவை இணை எனில், mன் மதிப்பு

(1) 3

(2) 1/3

(3) 6

(4) 1/6



(3)   ஆகிய வெக்டர்களின் கூடுதலுக்கு இணையாக உள்ள அலகு வெக்டர்




(4) ஒரு வெக்டர்  ஆனது x மற்றும் y அச்சுகளின் மிகைத் திசையில் முறையே 60° மற்றும் 45°− ஏற்படுத்துகின்றது.  ஆனது zஅச்சுடன் ஏற்படுத்தும் கோணம்

(1) 45°

(2) 60°

(3) 90°

(4) 30°



(5) மற்றும் Bன் நிலை வெக்டர் எனில் Aன் நிலைவெக்டர்




(6) ஒரு வெக்டர் ஆய அச்சுகளுடன் சமகோணத்தை ஏற்படுத்தினால் அக்கோணம்

(1) cos−1(1/3)

(2) cos−1(2/3)

(3) cos−1(1/√3)

(4) cos−1(2/√3)




(7)  ஆகிய வெக்டர்கள் 

(1) ஒன்றுக்கொன்று இணையானது

(2) அலகு வெக்டர்கள்

(3) செங்குத்தான வெக்டர்கள்

(4) ஒருதள வெக்டர்கள்



(8) ABCD ஓர் இணைகரம் எனில், என்பது




(9) அடுத்தடுத்த பக்கங்களாக கொண்ட இணைகரம் ABCDன் ஒரு மூலைவிட்டம் எனில் மற்றொரு மூலைவிட்டம்  ஆனது



(10) A, Bன் நிலை வெக்டர்கள் எனில், கீழ்க்காணும் நிலை வெக்டர்களில் எந்த நிலை வெக்டரின் புள்ளி AB என்ற கோட்டின் மீது அமையும்.




(11)   ஆகியவை ஒரே கோட்டிலமைந்த மூன்று புள்ளிகளின் நிலைவெக்டர்கள் எனில் கீழ்க்காண்பவைகளுள் எது சரியானது?




(12) P என்ற புள்ளியின் நிலை வெக்டர் என்க. P ஆனது நிலை வெக்டர்களாகக் கொண்ட புள்ளிகளை இணைக்கும் கோட்டைப் பிரிக்கும் விகிதம்

(1) 7 : 9 உட்புறமாக

(2) 9 : 7 உட்புறமாக

(3) 9 : 7 வெளிப்புறமாக

(4) 7 : 9 வெளிப்புறமாக



(13) என்பது ஓரலகு வெக்டர் எனில், λ−ன் மதிப்பு

(1)1/3

(2) 1/4

(3) 1/9

(4) 1/2



(14) ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப்புள்ளிகளின் நிலை வெக்டர்கள் மற்றும் . மையக்கோட்டு சந்தியின் நிலை வெக்டர் எனில்,மூன்றாவது முனைப் புள்ளியின் நிலை வெக்டர்




(15) ன் மதிப்பு

(1) 42

(2) 12

(3) 22

(4) 32



(16) ஒரே எண்ணளவைக் கொண்டுள்ளது. இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் 60° மற்றும் இவற்றின் திசையிலிப் பெருக்கம் 1/2 எனில், ன் மதிப்பு

(1) 2

(2) 3

(3) 7

(4) 1




(17) ஆகியவை செங்குத்தாக அமைந்து θ (0, π/2) எனில், θ −ன் மதிப்பு

(1) π/3

(2) π/6

(3) π/4

(4) π/2



(18) ன் மதிப்பு

(1) 15

(2) 35

(3) 45

(4) 25



(19) க்கு இடைப்பட்ட கோணம் 120°.   எனில், ன் மதிப்பு

(1) 225

(2) 275

(3) 325

(4) 300



(20) ஆகியவற்றின் எண்ணளவு 2, மேலும் இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் 60° எனில், க்கு இடைப்பட்ட கோணம்

(1) 30°

(2) 60°

(3) 45°

(4) 90°



(21) வீழலும் சமம் எனில், λ−ன் மதிப்பு 

(1) ±4

(2) ± 3

(3) ± 5

(4) ±1



(22)   என்ற வெக்டரின் ஆரம்ப மற்றும் இறுதிப் புள்ளிகள் (1, 2, 4) மற்றும் (2, – 3λ – 3) எனில், λ −ன் மதிப்பு

(1) 7/3

(2) –7/3

(3) –5/3

(4) 5/3



(23) ஆகிய நிலை வெக்டர்களின் புள்ளிகள் ஒரே கோட்டில் அமைந்தால்a’−ன் மதிப்பு

(1) 6

(2) 3

(3) 5

(4) 8



(24) எனில் xன் மதிப்பு

(1) 5

(2) 7

(3) 26

(4) 10



(25) க்கு இடைப்பட்ட கோணம் π/6 எனில், இவ்விரு வெக்டர்களை அடுத்தடுத்த பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு

(1) 7/4

(2) 15/4

(3) 3/4

(4) 17/4


Tags : Vector Algebra | Mathematics வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra) | கணக்கு.
11th Mathematics : UNIT 8 : Vector Algebra I : Exercise 8.5: Choose the correct answer Vector Algebra | Mathematics in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra) : பயிற்சி 8.5: சரியான விடையினைக் தேர்ந்தெடுக்கவும் - வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra) | கணக்கு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra)