Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Civics : Forms of Government and Democracy

   Posted On :  10.09.2023 09:10 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. பின்வரும் வினாக்களுக்கு குறுகிய விடையளி.


1. ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக.

விடை:

"மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சிஎன ஆப்ரகாம் லிங்கன் கூறியுள்ளார்.

 

2. மக்களாட்சி அரசாங்க அமைப்பினைப் பற்றிக் கூறுக.

விடை:

மக்களாட்சி அரசாங்க அமைப்பு

நாடாளுமற்ற அரசாங்க அமைப்பு (இந்தியா, இங்கிலாந்து)

அதிபர் அரசாங்க அமைப்பு (அமெரிக்கா, பிரான்சு) என இருவகைப்படும்.

 

3. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.

விடை:

நேரடி மக்களாட்சி:

மக்களின் நேரடி பங்கேற்பு.

(.கா). பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து

மறைமுக மக்களாட்சி:

மக்களின் மறைமுக (பிரதிநிதிகள் மூலம்) பங்கேற்பு.

(.கா). இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Tags : Forms of Government and Democracy | Civics | Social Science அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics : Forms of Government and Democracy : Give short answers Forms of Government and Democracy | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி