அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் | விலங்கியல் - கலைச்சொற்கள் | 11th Zoology : Chapter 12 : Basic Medical Instruments and Techniques

   Posted On :  10.01.2024 01:27 am

11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்

கலைச்சொற்கள்

11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் : கலைச்சொற்கள்

முக்கிய கலைச்சொற்கள்

 

கலைச் சொற்கள்   :   விளக்கம்

1. உயிரிய அடையாளங்காட்டிகள் (Biological Indicator) - சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க நிலைமைகள் நிலவுவதை தம்முடைய பண்பின் மூலம் வெளிப்படுத்தும் உயிரினங்கள், சிற்றினங்கள் அல்லது இனத்தொகை.

2. என்டெமிசம் (Endomism) - ஒரு குறிப்பிட்ட புவியியல் சார்ந்த இடத்தில் மட்டுமே காணப்படும். ஒரு சிற்றினத்தின் சூழலியல் நிலை.

3. டிரிலோஸ்ஃபியர் (Drilosphere) - மண்புழுவின் சுரப்புகள், வளைதோண்டுதல் மற்றும் நாங்கூழ் கட்டிகள் வெளியேற்றம் போன்ற இயக்கங்களால் மண்ணில் ஏற்படும் துளைகள்.

4. ஓரடைக் குஞ்சுகள் (Brood) - ஒரு முறை அடைக்காத்தலுக்குப் பிறகு வெளிவரும் பறவைக் குஞ்சுகளைக் கொண்ட குடும்பம்.

5. ஹாப்பா (Hapa) - இவை வலையால் சூழப்பட்ட செவ்வக அல்லது சதுர வடிவ கூண்டு போன்ற அமைப்பாகும். இவை மீன் வளர்த்தலின் பல்வேறு நிலைகளில் மீன்களை நீரில் விட்டு வளர்க்க பயன்படுகின்றன. இவை மிகச்சிறிய வலைக்கண்களையுடைய வலைகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன.

Tags : Basic Medical Instruments and Techniques | Zoology அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் | விலங்கியல்.
11th Zoology : Chapter 12 : Basic Medical Instruments and Techniques : Glossary Basic Medical Instruments and Techniques | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் : கலைச்சொற்கள் - அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்