Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability

   Posted On :  11.09.2023 10:09 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பொருளியல்

அலகு ஒன்று

மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்வு செய்க.


1. கூற்று (A) : மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

காரணம் (R) : மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை . (A) சரியானது மற்றும் (R) தவறானது.

F) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை:

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.


2. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது.

) ஏழை மக்கள் மீதான முதலீடு

) வேளாண்மை மீதான செலவு

சொத்துக்கள் மீதான முதலீடு

) ஒட்டு மொத்த மக்களின் திறமை

விடை:

) ஒட்டு மொத்த மக்களின் திறமை


3. நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.

) வளர்ச்சி

) வருமானம்

) செலவீனம்

) சேமிப்புகள்

விடை:

) வருமானம்


4. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது. ) மொத்த நிகர உற்பத்தி

) மொத்த உள்நாட்டு உற்பத்தி

நிகர தேசிய உற்பத்தி

) நிகர உள்நாட்டு உற்பத்தி

விடை:

) நிகர தேசிய உற்பத்தி

 

5. ........... வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.

) சராசரி

) மொத்த

மக்கள்

) மாத

விடை:

) சராசரி

 

6. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று ) ஜப்பான்

) கனடா

ரஷ்யா

) இந்தியா

விடை:

) இந்தியா

 

7. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

) இந்தியா

) பாகிஸ்தான்

சீனா

) பூடான்

விடை:

) சீனா


8. கூற்று (A) : நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது. காரணம் (R) : இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை . (A) சரியானது மற்றும் (R) தவறானது.

) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை:

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

 

9. கூற்று (A) : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது. காரணம் (R) : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை . (A) சரியானது மற்றும் (R) தவறானது.

) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை:

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

 

10. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?

) பாலினம்

) உடல்நலம்

கல்வி

) வருமானம்

விடை:

) பாலினம்

 

11. பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?

) ஆந்திரப்பிரதேசம்

) உத்திரப்பிரதேசம்

தமிழ்நாடு

) இவற்றில் எதுவுமில்லை

விடை:

) தமிழ்நாடு

 

12. பாலின விகிதம் என்பது

) வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்

) ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு

) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

விடை:

) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

 

13. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?

) தொழிற்சாலை

) பொருளாதார மேம்பாடு

நிலையான மேம்பாடு

) பொருளாதார வளர்ச்சி

விடை:

) நிலையான மேம்பாடு

 

14. பொருந்தாத ஒன்றை கண்டறி.

) சூரிய ஆற்றல்

) காற்று ஆற்றல்

காகிதம்

) இயற்கை வாயு

விடை:

) காகிதம்

 

15. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்

) தமிழ்நாடு

) மேற்கு வங்காளம்

கேரளா

) ஆந்திரப் பிரதேசம்

விடை:

) தமிழ்நாடு

 

16. பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்

) இயற்கை

) புதுப்பிக்க இயலும் வளம்

புதுப்பிக்க இயலாத வளம்

) புதியவை

விடை:

) புதுப்பிக்க இயலாத வளம்

 

17. அனல் மின் நிலையம் அதிக அளவிலான ......... வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

) ஆக்சிஜன்

) நைட்ரஜன்

கார்பன்

) கார்பன்-டை-ஆக்சைடு

விடை:

) கார்பன்-டை-ஆக்சைடு

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு ........... என்று அறியப்படும்.

விடை:

பொருளாதார மேம்பாடு

2. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ..............

விடை:

புது டெல்லியில் சாஸ்திரி பவன்

3. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ............

விடை:

கேரளா

4. உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம் ………………….

விடை:

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

5. நிலத்தடி நீர் என்பது ........... வளங்களின் ஓர் எடுத்துக்காட்டாகும்

விடை:

புதுப்பிக்கத் தகுந்த

6. An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் .............

விடை:

அமர்த்தியா சென்

 

III. பொருத்துக

1. மேம்பாடு - வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம்

2. மனித வளம் - புதுப்பிக்க தக்க வளங்கள்

3. சூரிய சக்தி - தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி

4. 1972 - கல்வி

விடை:

1. மேம்பாடு - தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி

2. மனித வளம் - கல்வி

3. சூரிய சக்தி - புதுப்பிக்க தக்க வளங்கள்

4. 1972 - வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம்

Tags : Understanding Development: Perspectives, Measurement and Sustainability | Economics | Social Science மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability : One Mark Questions Answers Understanding Development: Perspectives, Measurement and Sustainability | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை