லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 23 : Libre Office Calc

   Posted On :  10.09.2023 02:52 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)

வினா விடை

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

1. எல்லா சார்புகளும் குறியீட்டைக் கொண்டு துவங்கும்.

அ) 1

ஆ) -

இ)

ஈ) }

விடை : அ) 1

 

2. --------------- என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிட உதவுகிறது.

அ) Average

ஆ) Sum

இ) Min

ஈ) Max

விடை : அ) Average

 

3. ------------------ என்ற குறியீடு எழுத்துக்களைப் பயன்படுத்தும் சூத்திரத்தில் இடம் பெறுகிறது

அ) ampersand (&)

ஆ) comma

இ) exclamation

ஈ) hyperlink

விடை : அ) ampersand(&)

 

4. பின்வருவனவற்றில் எது தொடர்பு படுத்தும் செயலி?

அ) +

ஆ) >

ஐ) –

ஈ) NOT

விடை : ஆ) >


5. -------------- என்ற சார்பை மதிப்புகளில் மிகச்சிறிய மதிப்பை நமக்குத்

அ) Average

ஆ) Sum

இ) Min

ஈ) Max

விடை : இ) Min

 

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

 

1. Count என்ற சார்பை எடுத்துக்காட்டுடன் விளக்கு.

> COUNT()..

> தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மொத்தம் எத்தனை எண் மதிப்புகள் உள்ளன என்பதைத் தருகிறது.

> எடுத்துக்காட்டு: = COUNT (A2 : A6)

முடிவு : 5

 

2. விளக்கப்படங்கள் ஏன் தேவைப்படுகின்றன?

> விளக்கப்படங்கள் என்பவை கொடுக்கப்பட்ட தரவுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும் படங்கள் ஆகும்.

விளக்கப்படங்கள் வரைய பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.

1. விளக்கப்படங்கள் வரையத் தேவையான தரவுகளைத் தேர்வு செய்க

2. Insert - Chart கிளிக் செய்க அல்லது "Insert Chart" என்ற குறும்படத்தை கிளிக் செய்க.

 

3. தரவுகளை வரிசைப்படுத்துதல் என்றால் என்ன?

> கொடுக்கப்பட்ட தரவுகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துவதே தரவுகளை வரிசைப்படுத்துதல் எனப்படும்.

1. தேவையான தரவுகளை தேர்வு செய்க

2. Data - Sort கிளிக் செய்க

 

4. Max (), Min () சார்புகளின் பயன்கள் யாவை?

Max ( ) –> கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகப்பெரிய எண்ணைக் காண உதவுகிறது.

n () —> கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய எண்ணைக் காண உதவுகிறது..

 

5. அறை முகவரி என்றால் என்ன?

> ஒவ்வொரு அறையும் அதன் முகவரியால் குறிப்பிடப்படும்.

> அறை முகவரி என்பது நிரல் எழுத்து மற்றும் நிரை எண்ணின் சேர்ப்பு ஆகும்.

> முதல் அறையின் முகவரி A1 ஆகும்.

> பெயர்ப் பெட்டியானது (Name Box) தற்போது செயல்பாட்டில் உள்ள அறையின் முகவரியைக் காட்டும்.

Tags : Libre Office Calc | Chapter 23 | 8th Science லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 23 : Libre Office Calc : Questions Answers Libre Office Calc | Chapter 23 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) : வினா விடை - லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)