Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | மீள்பார்வை, கலைச்சொற்கள்

இடர்கள் | அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Geography : Chapter 5 : Hazards

   Posted On :  20.08.2023 08:49 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள்

மீள்பார்வை, கலைச்சொற்கள்

மக்கள், பொருளாதார வளங்கள் அல்லது கட்டமைப்புகளை அச்சுறுத்தக்கூடிய நிகழ்வுகள் இடர்கள் எனப்படுகிறது.

மீள்பார்வை

*மக்கள், பொருளாதார வளங்கள் அல்லது கட்டமைப்புகளை அச்சுறுத்தக்கூடிய நிகழ்வுகள் இடர்கள் எனப்படுகிறது.

*இடர்கள் மூன்று வகையாகும் அவை: இயற்கை இடர்கள், மனிதனால் உருவாக்கும் இடர்கள், சமூக - இயற்கை இடர்கள்.

*நில அதிர்வு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, புயல்கள், வறட்சி, நிலச்சரிவு, சுனாமி, எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கை இடர்களாகும்.

*அபாயகரமான கழிவுகள், காற்று, நீர், நிலம் மாசடைதல், அணைகள் உடைதல், போர்கள் அல்லது உள்நாட்டுக் கலவரங்கள், தீவிரவாதம் போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட இடர்களாகும்.

*இயற்கை சக்திகள் மற்றும் மனிதனின் முறையற்ற செயல்கள் இணைந்து ஏற்படுத்தும் இடர்கள் சமூக - இயற்கை இடர்களாகும்.




மேற்கோள்  நூல்கள் 

1. Central Board of Secondary Education - A Supplementary Text Book in Geography for Class XI (2006). Natural Hazards and Disasters (Unit 11). Natural Hazards and Disaster Management, The Secretary, Central Board of Secondary Education, Delhi.

2. Keller, E.A. and De Vecchio, D.E. (2012). Natural Hazards: Earth's Processes as Hazards, Disasters and Catastrophes (3rd Edition), Pearson Prentice Hall, New Jersey.

3. Khullar, D.R. (2014). India: A Comprehensive Geography, Kalyani Publishers, New Delhi.

4. Manual on Natural Disasters Management in India (2001). National Centre for Disaster Management, Ministry of Home Affairs, Government of India, New Delhi.

5. Mohapatra, M., Mandal, G.S., Bandyopadhyay, B.K., Tyagi, A. and Mohanty, U.C. (2012). Classification of Cyclone Hazard Prone Districts of India. Natural Hazards,

6. Paul, B.K. (2011). Environmental Hazards and Disasters: Contexts, Perspectives and Management, John Wiley & Sons, Oxford.

7. Reed, S.B. (1997). Introduction to Hazards (3rd Edition). Disaster Management Training Programme, National Institute of Disaster Management, New Delhi.

8. Smith, K. and Petley, D.N. (2008). Environmental Hazards: Assessing Risk and Reducing Disaster (5th Edition), Taylor &Francis Group, London.

9. The Report of High Powered Committee on Disaster Management (2002). National Centre for Disaster Management, Indian Institute of Public Administration, New Delhi.

 

இணையதள வளங்கள்

1. http://www.amssdelhi.gov.in/tropicle_ cyclones.htm

2. http://www.searo.who.int/topics/air_ pollution/what-is-air-pollution.pdf?ua=1

3. https://germanwatch.org/en/cri

4. https://ndma.gov.in/en/landslides-zone map.html

5. https://nidm.gov.in/safety_earthquake.asp

6. https://nptel.ac.in/courses/120108005/ module9/lecture9.pdf

7. https://theconversation.com

8. https://www.downtoearth.org.in

9. https://www.thehindubusinessline.com/ news/national/over-12-of-landmass-inindia-prone-to-landslides/article9728811.ece

Tags : Hazards | Chapter 5 | Geography | 8th Social Science இடர்கள் | அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 5 : Hazards : Recap, Glossary Hazards | Chapter 5 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள் : மீள்பார்வை, கலைச்சொற்கள் - இடர்கள் | அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள்