Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | நிறுத்தல் அளவை

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - நிறுத்தல் அளவை | 5th Maths : Term 2 Unit 4 : Measurements

   Posted On :  25.10.2023 12:31 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

நிறுத்தல் அளவை

நிறுத்தல் அளவைகளில் வாழ்வியல் கணக்குகள்

அலகு− 4

அளவைகள்



நிறுத்தல் அளவை


நிறுத்தல் அளவைகளில் வாழ்வியல் கணக்குகள்


நினைவுகூர்தல்

பின்வரும் பொருட்களை வகைப்படுத்தி அட்டவணையில் எழுதுக.





நினைவு கூர்வோம்

10 மில்லிகிராம் = __1___ சென்டிகிராம்

10 சென்டிகிராம் = __1___ டெசிகிராம்

10 டெசிகிராம் = ___1___ கிராம்

___10___ கிராம் = ___1___ டெகாகிராம்

__10__ டெகாகிராம் = 1 ஹெக்டாகிராம்

10 ஹெக்டாகிராம் = __1___ கிலோகிராம்


எடையை அளவிடும் கருவிகள்

பின்வருவன எடையை அளவிடும் கருவிகளின் சில எடுத்துக்காட்டுகளாகும்.



உங்களுக்குத் தெரியுமா?

1 கிராம் = 1000 மில்லிகிராம்

1 கிலோகிராம் = 1000 கிராம்

½ கிலோகிராம் = 500 கிராம்

½ கிலோகிராம் = 250 கிராம்

½ கிலோகிராம் = 750 கிராம்


குறிப்பு:

பொதுவாக நாம், கிலோ கிராமை கி.கி எனவும், மில்லி கிராமை மி.கி எனவும் சுருக்கமாக எழுதலாம்.


செயல்பாடு 1

பின்வரும் பொருட்களை எடைபோடத் தகுந்த அலகினைத் தேர்ந்தெடுக்கவும்.


Tags : Measurements | Term 2 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 4 : Measurements : Weight Measurements | Term 2 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : நிறுத்தல் அளவை - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்