சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சாதனையாளர்கள் | 6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality

   Posted On :  03.07.2023 09:25 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்

சாதனையாளர்கள்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1931-2015), திரு. விஸ்வநாதன் ஆனந்த், திரு. மாரியப்பன் தங்கவேலு, செல்வி. செ.இளவழகி

சாதனையாளர்கள்


டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1931-2015)


அவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் ரோமேஸ்வரத்தில் இஸ்லாமியம் குடும்பத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் பதினோறாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவர் மக்களின் குடியரசுத் தலைவர் என்று அன்புடன் நினைவு கூறப்படுகின்றார்.

இவர் இராமநாதபுரத்தில் படிப்பிகளயும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பிணையும் முடித்தார். சென்னை தொழில்நுட்ப கல்லூரியில்விண்வெளி பொறியல் டிபி பிறகு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.

இளமைக் காலத்தில் அப்துல் கலாமின் குடும்பம் வறுமையில் வாடியது. என்வே தன்று குடும்பத்திற்கு உதவியாக செய்தித் தான்களை விற்பனை செய்தார்.

இவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான் பாரத ரத்னா (1)ள்விட்ட பங்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

அவர் பல்வேறு நால்களை எழுதியுள்ளார். அவற்றுள் புகழ் பெற்றவை இந்தியர் 2:2 அக்னிச்சிறங்கள், எழுட்சி தீயங்கள், தி ஜாமின்ஸ் பார்க், பிஷன் இந்தியா.

அவரது சிறந்த பணியால் "இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று சிறப்பக்கப்படுகிறார்

.

 

திரு. விஸ்வநாதன் ஆனந்த்


விஸ்வநாதன் ஆனந்த் சென்னையில் ஒரு நடுத்தரம் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் சதுரங்க விளையாட்டில் ஆர் அதிகள் கொண்டிருந்தபடியால் ஆனந்திற்கும் ஐந்து வயதிலேயே சதுரங்க விளையாட்டைக் கற்றுக் கொடுத்தார். அதுவே, அவரது எதிர்கால வாழ்க்கையில் சதுரங்க வீரராக நிகழ அடிப்படையாக அமைந்தது.

ஆனந்த் 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டின் உலகச் சாம்பியனாக விளங்கினார்.

தனது 14 வது வடபதில் உலக இசையவர் சதுரங்க போட்டியில் சாம்பியன் பட்டம் வேன்றார்.

1888ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரானார்.

நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீன் காந்தி கேல் ரத்னா விருதை 1997-92 ல் பெற்ற முதல் வீரராவார்.

2007ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினைப் பெற்றார்.

 

 

திரு. மாரியப்பன் தங்கவேலு


மாரியப்பன் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது தாயார் தனி நபராக இருந்து செங்கல் துளையில் வேலை செய்தும் காய்கறிகள் விற்பனை செய்தும் நாள் ஒன்றுக்கு ரூ10- ஊதியம் பெற்று இவரை வளர்த்தார்.

இவருக்கு விபத்தின் காரணமாக வலது காலில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது இத்தகைய பின்னடைவு இருந்தபோதும் பள்ளிக்கல்விபினை முடித்தார்.

வர். நான் பிற மாணவர்களைவிட வேறுபாடு கொண்டவன் என நினைத்ததில்லை" எனக் கூறுகிறார்.

2019 ஆம் ஆண்டு யோ பாராலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதல் T-2 போட்டியில் 1.8 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

மேற்கண்ட சாதனையாளர்கள் பல்வேறுபட்ட பின்புலத்தில் பிறந்து பிரச்சனைகளை சந்தித்து வாழ்வில் சாதனை படைத்துள்ளார்கள் என்பதை இதன்மூலம் அறியலாம்.


செல்வி. செ.இளவழகி


செ.இளவழகி சென்னை வியாசர்பாடிப் பகுதியில் உள்ள ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவராவார். இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர்.

2019ஆம் ஆண்டில் பிரான்ஸின் கேளஸ் நகரின் பாலைஸ் தேஸ் விழாப் போட்டிகளில் தனது முதல் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அதே ஆண்டில் தேசிய கேரம் சாம்பியன் போட்டியில் முந்தைய உகை சாம்பியவான ரேஷ்மி குமாரியை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

Tags : Achieving Equality | Term 1 Unit 2 | Civics | 6th Social Science சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality : Achievers Achieving Equality | Term 1 Unit 2 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல் : சாதனையாளர்கள் - சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்