எண்கள் | பருவம் 1 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு - கூட்டல் | 1st Maths : Term 1 Unit 2 : Numbers
கூட்டல்
கலைச்சொற்கள்
கூட்டல்
மொத்தம்
ஓட்டு மொத்தமாக
அதிகம்
பயணம் செய்வோம்
அப்பா, இது எனக்கு தானே?
ஆமாம் அது உனக்கு தான்.
கூடையில் 2 மீன்கள் உள்ளன.
இதோ! இன்னும் ஒரு மீன் பிடித்துவிட்டேன் மொத்தம் எத்தனை மீன்கள் உள்ளன?
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர் இக்கதையை 9 எண்கள் வரை விரிவு செய்யலாம்.
ஒன்றாகச் சேர்த்தல்
கற்றல்
கூட்டல் என்பது இணைத்தல் அல்லது ஒன்றாகச் சேர்த்தல் என்பதாகும்.
+
என்பது கூட்டல் குறியீடாகும்.
செய்து பார்
ஒன்றாகச் சேர்த்து எண்ணி வரைக.
செய்து பார்
கூட்டி எழுதுக.
செய்து பார்
கூட்டல் கூற்றுகளை எழுதுக.
4 + 3 = 7
3 + 4 = 7
5+3=8
3+5=8
3+2=5
2+3=5
நீயும் கணித மேதைதான்
3 இன் கூட்டல் கூற்று 2 + 1 மற்றும் 1 + 2
5 இன் கூட்டல் கூற்றுகள் அனைத்தையும் கண்டுபிடி.
1 + 4 = 5
2 + 3 = 5
3 + 2 = 5
4 + 1 = 5
6 இன் கூட்டல் கூற்றுகள் அனைத்தையும் கண்டுபிடி.
1 + 5 = 6
2 + 4 = 6
3 + 3 = 6
4 + 2 = 6
5 + 1 = 6
கற்றல்
மணிகளைப் பயன்படுத்திக் கூட்டல்
செய்து பார்
2 + 3 = 5
4 + 5 = 9
1 + 7 = 8
4 + 2 = 6
6 + 3 = 9
3 + 3 = 6
3 + 4 = 7
7 + 2 = 9
கற்றல்
விரல்களைப் பயன்படுத்திக் கூட்டல்
செய்து பார்
மகிழ்ச்சி நேரம்
கூட்டி, சரியான விடையை (✔) செய்யவும்.
8 ஐ உருவாக்கும் இரு எண்களை வண்ணமிடுக.
வெவ்வேறு வழிகளில் 9 ஐ உருவாக்கும் எண்களை வட்டமிடுக.
முயன்று பார்
கூடுதல் 9 ஐ கொடுக்கும் எண்களை வட்டமிடுக.
மனக்கணக்கு
முதல் அமைப்பை உற்று நோக்கி, விடுபட்ட அமைப்புகளைப் பூர்த்தி செய்க.
மனக்கணக்கு (வாய்மொழியாக)
1.
அகிலன் 4 பென்சில்கள் வைத்திருக்கிறான். முகிலன் அகிலனுக்கு இன்னும் 2 பென்சில்கள் கொடுக்கிறான். அகிலனிடம் இருக்கும் மொத்தப் பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4+2 =6
2.
ஒரு செடியில் 5 பூக்கள் பூத்துள்ளன. மற்றொரு செடியில் 3 பூக்கள் பூத்துள்ளன. மொத்தமாக எத்தனை பூக்கள் உள்ளன?
5+3= 8
3.
ரூபியின் பிறந்த நாளுக்குத் தந்தை 6 சாக்லேட்டுகளும்,
தாயார் 2 சாக்லேட்டுகளும் கொடுத்தனர். ரூபியின் கைகளில் மொத்தம் எத்தனை சாக்லேட்டுகள் உள்ளன?
6+2=8
நீயும் கணித மேதைதான்
1.
மேற்காணும் எண்களிலிருந்து, ஓர் இணை எண்களை எடுத்து, கூட்டல் கூற்று உருவாக்குக.
3+2=9
2.
மற்றோர் இணை எடுத்து, கூட்டல் கூற்று உருவாக்குக.
2+3=5
4+2=6
5+2=7
5+3=8
3. தொடர்ந்து முயற்சி செய்க. எத்தனை விதமான கணிதக் கூற்றுகள் உருவாக்க முடிந்தது.
9 விதமான
5+4=9
5+2=7
5+3=8
4+5=9
4+2=6
4+3=7
2+5=7
2+4=6
2+3=5