செங்குத்து எதிர் விசை மற்றும் பெரும உராய்வு விசை ( fsmax ) ஆகிய இரண்டின் தொகுபயனுக்கும் (R) செங்குத்து எதிர்விசை (N) க்கும் இடையேயான கோணம் உராய்வுக் கோணம் எனப்படுகிறது.
உராய்வுக் கோணம்
செங்குத்து எதிர் விசை மற்றும் பெரும உராய்வு விசை ( fsmax ) ஆகிய இரண்டின் தொகுபயனுக்கும் (R) செங்குத்து எதிர்விசை (N) க்கும் இடையேயான கோணம் உராய்வுக் கோணம் எனப்படுகிறது.
படம் 3.28 லிருந்து தொகுபயன் விசை
உராய்வுத் தொடர்புகளிலிருந்து f smax = µs N ஆக இருக்கும்போது பொருள்
சறுக்கத் துவங்கும் அதனை கீழ்க்காணுமாறும் எழுதலாம்.
சமன்பாடு (3.32) மற்றும் (3.33) ஆகியவற்றிலிருந்து ஓய்வுநிலை உராய்விற்கான குணகம்
ஓய்வுநிலை உராய்விற்கான குணகம் உராய்வுக் கோணத்தின் டான்ஜென்ட் (tanθ) மதிப்பிற்குச் சமமாக இருக்கும்.
11th Physics : UNIT 3 : Laws of Motion : Angle of Friction in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11வது இயற்பியல் : அலகு 3 : இயக்க விதிகள் : உராய்வுக் கோணம் - : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.