Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | ஆசியா மற்றும் ஐரோப்பா

பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஆசியா மற்றும் ஐரோப்பா | 6th Social Science : Geography : Term 3 Unit 1 : Asia and Europe

   Posted On :  04.07.2023 10:56 pm

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா

ஆசியா மற்றும் ஐரோப்பா

கற்றல் நோக்கங்கள் • ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் அமைவிடம், பரவல் மற்றும் அரசியல் பிரிவுகளைப் புரிந்து கொள்ளுதல் • இவ்விரண்டு கண்டங்களின் நிலத்தோற்றங்கள் மற்றும் ஆறுகளைப் பற்றி அறிதல். • இக்கண்டங்களின் காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்களைப் பற்றி புரிந்து கொள்ளல். • பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளங்களைப்பற்றிகலந்துரையாடுதல். ₹ இக்கண்டங்களில் காணப்படும் கலாச்சார கூறுகளைப் பாராட்டுதல், • கொடுக்கப்பட்ட இடங்களை வரைபடத்தில் குறிக்கும் திறனைப் பெறுதல்.

புவியியல்

அலகு 1

ஆசியா மற்றும் ஐரோப்பா



கற்றல் நோக்கங்கள்

• ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் அமைவிடம், பரவல் மற்றும் அரசியல் பிரிவுகளைப் புரிந்து கொள்ளுதல்

• இவ்விரண்டு கண்டங்களின் நிலத்தோற்றங்கள் மற்றும் ஆறுகளைப் பற்றி அறிதல்.

• இக்கண்டங்களின் காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்களைப் பற்றி புரிந்து கொள்ளல்.

• பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளங்களைப்பற்றிகலந்துரையாடுதல்.

• இக்கண்டங்களில் காணப்படும் கலாச்சார கூறுகளைப் பாராட்டுதல்,

• கொடுக்கப்பட்ட இடங்களை வரைபடத்தில் குறிக்கும் திறனைப் பெறுதல்.

 

மாணவர்கள்: வணக்கம் அம்மா.

ஆசிரியர்: காலை வணக்கம்! மாணவர்களே, ஆங்கில புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடினீர்களா?

மாணவர்கள்: கொண்டாடினோம் அம்மா.

ஆசிரியர்: சரி, எந்த நாடு ஆங்கில மொழியின் தாயகம்?

மாணவர்கள் : பிரிட்டன்.

ஆசிரியர்: நல்லது. எந்தக் கண்டத்தில் அந்நாடு அமைந்துள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

மாணவர்கள்: ஐரோப்பா.

ஆசிரியர்: மிகச் சரி. நம்முடைய சொந்த கண்டம் எது?

மாணவர்கள்: ஆசியா.

ஆசிரியர்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். முதலாம் பருவத்தில் நீங்கள் உலகில் உள்ள கண்டங்கள் மற்றும் அவற்றின் பெயர்களை அறிந்துள்ளீர்கள்.  இப்பாடத்தில் நாம் ஆசியா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளப்போகின்றோம். இவ்விரு கண்டங்களைப் பற்றி ஆராய்வோமா?

இப்பாடம் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் அமைவிடம், எல்லைகள், நிலத்தோற்றம் மற்றும் அரசியல்பிரிவுகள் பற்றி விவாதிக்கின்றது. முக்கிய ஆறுகள், காலநிலை, இயற்கைத் தாவரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாடம் கிடைக்கக்கூடிய வளங்கள் எவ்வாறு பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றது என்பதையும் விளக்குகிறது. ஆசியா மற்றும் ஐரோப்பாவின் கலாச்சார கலவை பற்றிய ஒரு பார்வையைக் கற்போருக்குக் கொடுக்கின்றது.



Tags : Term 3 Unit 1 | Geography | 6th Social Science பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 3 Unit 1 : Asia and Europe : Asia and Europe Term 3 Unit 1 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா : ஆசியா மற்றும் ஐரோப்பா - பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா