Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

விலங்குலகம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 2 : Kingdom Animalia

   Posted On :  05.01.2024 11:08 pm

11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


1. நிடேரியாயில் காணப்படும் சமச்சீர் அமைப்பு

) ஆர

) இருபக்க

) ஐந்தறைகளுடைய ஆர

) சமச்சீரற்ற

விடை: ) ஆர


2. கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி

) புரோட்டோசோவா 

) போரிஃபெரா 

) சீலென்டிரேட்டா

) எகினோடெர்மேட்டா

விடை: ) சீலென்டிரேட்டா



3. தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்

) புரோட்டோநெஃப்ரிடியா

) சுடர் செல்கள்

) சொலினோசைட்டுகள்

) இவை அனைத்தும்

விடை: ) சுடர் செல்கள்


4. கீழ்ச்காணும் எந்த உயிரியில் 'சுயக் கருவுறுதல்" நடைபெறுகிறது?

) மீன்

) உருளைப்புழு

) மண்புழு

) கல்லீரல் புழு

விடை: ) கல்லீரல் புழு


5. மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் அதே செயலைச் செய்கிறது.

) இறாலின் செவுள்கள்

) பிளனேரியாவின் சுடர் செல்கள்

) பூச்சிகளின் சுவாசக்குழல்

) ஹைட்ராயின் தெமட்டோபிளாஸ்ட்டுகள்

விடை: ) பிளனேரியாவின் சுடர் செல்கள்


6. இவற்றுள் எது உண்மையான உடற்குழியைக் கொண்டது

) அஸ்காரிஸ்

) பெரிட்டிமா

) சைகான்

) டீனியா சோலியம்

விடை: ) பெரிட்டிமா


7. கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு

) வளைத்தசைப் புழுக்கள் 

) முட்தோலிகள்

) கணுக்காலிகள்

) குழியுடலிகள்

விடை: ) வளைத்தசைப் புழுக்கள் 


8. பெரிட்டிமாவில் இடப்பெயர்ச்சி இதன் உதவியுடன் நடைபெறுகிறது.

) வளையத் தசைகள்

) நீள வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்

) வளையத்தசைகள், நீள்வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்

) பாரபோடியா

விடை: ) வளையத்தசைகள், நீள்வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்


9. இயற்கையில், மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்ட உயிரிகள்

) பூச்சிகள்

) பறவைகள்

) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

) பூஞ்சைகள்

விடை: ) பூச்சிகள்


10. இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி

) இறால் 

) நத்தை 

)கடற்சாமந்தி

) ஹைட்ரா

விடை: ) இறால் 


11. கரப்பான் பூச்சியின் சுவாச நிறமி.

) ஹீமோகுளோபின் 

) ஹீமோசயனின்

) ஹீமோளஎரித்ரின்

) மேற்கண்ட எதுவும் இல்லை

விடை: ) மேற்கண்ட எதுவும் இல்லை


12. எத்தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம் கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டுள்ளது?

) வளைத்தசைப் புழுக்கள்

) துளையுடலிகள் 

) கணுக்காலிகள் 

) முட்தோலிகள்

விடை: ) கணுக்காலிகள் 


13. பக்கக்கோட்டு உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது.

) சலமான்டர்

) தவளை

) தண்ணீர் பாம்பு 

) மீன்

விடை: ) மீன்


14. கால்களற்ற இருவாழ்வி

) இத்தியோஃபிஸ் 

) ஹைலா 

) ரானா

) சலமான்டர்

விடை: ) இத்தியோஃபிஸ் 


15. நான்கு அறை இதயம் இதில் காணப்படும்

) பல்லி 

) பாம்பு 

) தேள் 

) முதலை

விடை: ) முதலை


16. இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.

) மனிதர்கள் - யூரியோடெலிக்

) பறவைகள் - யூரிகோடெலிக்

) பல்லிகள் - யூரிகோடெலிக்

) திமிங்கிலம்அம்மோனோடெலிக்

விடை: ) திமிங்கிலம்அம்மோனோடெலிக்


17. கீழ்க் காண்பவைகளில் எது முட்டையிடும் பாலுாட்டி?

) டெல்ஃபினஸ்

) மேக்ரோபஸ்

) ஆர்னிதோரிங்கஸ் 

) ஈகுவஸ்

விடை: ) ஆர்னிதோரிங்கஸ் 


18. நுமேட்டிக் (காற்றறை கொண்ட) எலும்புகள் காணப்படும் உயிரி.

) பாலூட்டிகள்

) பறவைகள் 

) ஊர்வன

) கடற்பஞ்சுகள்

விடை: ) பறவைகள் 


19. சரியான இணையைத் தேர்ந்தெடுத்துப் பொருத்துக


விடை: )



20. கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?

) மெல்லுடலிகள்

) முட்தோலிகள்

) கணுக்காலிகள்

) வளைத்தசைப் புழுக்கள்

விடை: ) முட்தோலிகள்


21. எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது

) ஃபைசாலியா - போர்த்துகீசியப் படைவீரன் 

) பென்னாடுலா -கடல் விசிறி

) ஆடம்சியா -கடல் பேனா

) கார்கோனியா-கடல் சாமந்தி 

விடை: ) ஃபைசாலியா - போர்த்துகீசியப் படைவீரன்

Tags : Kingdom Animalia | Zoology விலங்குலகம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 2 : Kingdom Animalia : Choose the Correct Answers Kingdom Animalia | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம் : சரியான விடையை தெரிவு செய்க - விலங்குலகம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்