Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்வு செய்யவும்

பல்லுருவாக்கம் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 15 : Polymorphism

11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம்

சரியான விடையை தேர்வு செய்யவும்

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் - கணினி அறிவியல் : C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி : பல்லுருவாக்கம்

C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி

பல்லுருவாக்கம்

மதிப்பீடு

பகுதி - அ

 

சரியான விடையை தேர்வு செய்யவும்.


1. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது?

அ. செயற்கூறு பணிமிகுப்பு

ஆ. உறுப்பு பணிமிகுப்பு

இ. செயற்குறி பணிமிகுப்பு

ஈ. செயற்பாடு பணிமிகுப்பு

[விடை: அ. செயற்கூறு பணிமிகுப்பு]

 

2. பின்வருவனவற்றுள், எது நிரலின் ஒப்பீடுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது?

அ. செயற்குறி பணிமிகுப்பு

ஆ. செயற்பாடு பணிமிகுப்பு

இ. செயற்கூறு பணிமிகுப்பு

ஈ. உறுப்பு பணிமிகுப்பு

[விடை: இ. செயற்கூறு பணிமிகுப்பு]

 

3. $ என்ற குறியீட்டை 10 முறை வெளியிட கீழ்க்காணும் நிரலில் dispchar() என்ற செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்?

void dispchar(char ch='$', int size=10)

{

for(int i=1;i<=size;i++)

cout<<ch;

}

அ. dispchar();

ஆ. dispchar(ch,size);

இ. dispchar($,10);

ஈ. dispchar('$',10 times);

[விடை: இ. dispchar($,10);]

 

4. பின்வருவனவற்றுள் செயற்கூறு பணிமிகுப்பு சார்ந்த எந்த கூற்று சரி கிடையாது?

அ. பணிமிகுக்கப்பட்ட செயற்கூறுகள் முன்வடிவில் வேறுபட்டு இருக்க வேண்டும்.

ஆ. செயற்கூறு பணிமிகுப்பின் போது திருப்பி அனுப்பும் தரவினமும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இ. பணிமிகுக்கப்பட்ட செயற்கூறின் முன்னியல்பு அளபுருக்கள் பணிமிகுக்கப்படும் போது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஈ. அழிப்பி செயற்கூறுகள் பணிமிகுக்கப்பட முடியாது.

[விடை: ஆ. செயற்கூறு பணிமிகுப்பின் போது திருப்பி அனுப்பும் தரவினமும் கருத்தில் கொள்ள வேண்டும்.]

 

5. பின்வருவனவற்றுள் எது பிழையான செயற்கூறு பணிமிகுப்பு முன்வடிவாகும்?

அ. Void fun (int x);

Void fun (char ch) ;

ஆ. Void fun (int x);

Void fun (int y);

இ. Void fun (double d);

Void fun (char ch);

ஈ. Void fun (double d);

Void fun (int y);

[விடை: ஆ. Void fun (int x); Void fun (int y);]

 

6. கொடுக்கப்பட்ட சிறு நிரலில் பின்வரும் எந்த செயற்கூறு சேர்க்கை, செயற்கூறு பணிமிகுப்பாக எடுத்துக் கொள்ளப்படாது?

voidprint(charA,int B); // F1

voidprintprint(int A, float B); // F2

voidprint(int P=10); // F3

voidprint(); // F4

அ. F1,F2,F3,F4

ஆ. F1,F2,F3

இ. F1,F2,F4

ஈ. F1,F3,F4

[விடை: ஈ. F1,F3,F4]

 

7. பின்வரும் எந்த செயற்குறியை நிரல்பெயர்ப்பி தானமைவாக பணிமிகுக்கும்?

அ. *

ஆ. +

இ. +=

ஈ. ==

[விடை: அ. *]

[* கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறானது. சரியான விடை =]

பின்வரும் நிரலில் அடிப்படையில், (8) முதல் (10) வரை உள்ள வினாக்களுக்கு விடையளி

#include<iostream>

using namespace std;

class Point {

private:

int x, y;

public:

Point(int x1,int yl)

{

x=x1;y=y1;

}

void operator+(Point &pt3);

void show() {cout <<"x="<<x<<",y="<<y; }

};

void Point::operator+(Point &pt3)

{

x+=pt3.x;

y+=pt3.y;

}

int main()

{

Point pt1(3,2),pt2(5,4);

pt1+pt2;

pt1.show();

return 0;

}

 

8. பின்வரும் எந்த செயற்குறி பணி மிகுக்கப்பட்டுள்ளது?

அ. +

ஆ. operator

இ. ::

ஈ. =

[விடை: அ. +]  

 

9. பின்வரும் எந்த கூற்று செயற்குறி பணிமிகுப்பைச் செயல்படுத்தும்?

அ. pt1+pt2;

ஆ. Point pt1(3,2),pt2(5,4);

இ. pt1.show();

ஈ. return 0;

[விடை: அ. pt1+pt2;]

 

10. மேற்கண்ட நிரலின் வெளியீடு என்னவாக இருக்கும்?

அ. x=8, y=6

ஆ. x=14,y=14

இ. x=8

ஈ. =x=5, y=9 y=6

[விடை: அ. x=8, y=6]

 

Tags : Polymorphism | Computer Science பல்லுருவாக்கம் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 15 : Polymorphism : Choose the correct answer Polymorphism | Computer Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம் : சரியான விடையை தேர்வு செய்யவும் - பல்லுருவாக்கம் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம்