Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | பல்லுருவாக்கம் : அறிமுகம்

கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் : அறிமுகம் | 11th Computer Science : Chapter 15 : Polymorphism

   Posted On :  21.09.2022 07:44 pm

11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம்

பல்லுருவாக்கம் : அறிமுகம்

பல்லுருவாக்கம் (polymorphism) என்ற சொல் பல வடிவங்கள் (poly - many, morph - shapes) என்னும் பொருளைத் தருகிறது.

பல்லுருவாக்கம்


கற்றலின் நோக்கங்கள் :


இந்த பாடப்பகுதியை கற்றபின் மாணவர் அறிந்து கொள்வது

• பணிமிகுப்பு பற்றி புரிந்து கொள்ளுதல். 

• செயற்கூறு பணிமிகுப்பு, ஆக்கி பணிமிகுப்பு, செயற்குறி பணிமிகுப்பு கொண்ட C++ நிரல்களை உருவாக்குதல். 

• பல்லுருவாக்க கருத்துகளைக் கொண்டு நிரல்களை இயக்குதல் மற்றும் பிழைதிருத்தம் செய்தல்.


அறிமுகம் 

பல்லுருவாக்கம் (polymorphism) என்ற சொல் பல வடிவங்கள் (poly - many, morph - shapes) என்னும் பொருளைத் தருகிறது. பல்லுருவாக்கம் என்பது ஒரு பொருள் அல்லது செயற்கூறினை பல்வேறு வடிவங்களில் காண்பிக்க உதவுகிறது. 



Tags : Computer Science கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 15 : Polymorphism : Polymorphism: Introduction Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம் : பல்லுருவாக்கம் : அறிமுகம் - கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம்