Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | பயிற்சி (பணத்தின் கூட்டலும் கழித்தலும்)

பணம் | மூன்றாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி (பணத்தின் கூட்டலும் கழித்தலும்) | 3rd Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  28.06.2022 04:43 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : பணம்

பயிற்சி (பணத்தின் கூட்டலும் கழித்தலும்)

பணத்தின் கூட்டலும் கழித்தலும் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

பயிற்சி 


1. செங்கோதை புத்தகப் பையை ₹.210.30 க்கும் ஒரு விளையாட்டுக் காலணியை ₹.260.20 க்கு வாங்குகிறார் அவர் கடைக்காரரிடம் 500 ரூபாயைக் கொடுத்தார் எனில் கடைக்காரர் அவருக்குத் தர வேண்டிய மீதித் தொகை எவ்வளவு?

தீர்வு: 

பணத்தைக் கூட்டுதல்

புத்தகப் பையின் விலை = ரூ 210.30 

காலணியின் விலை = ரூ 260.20

மொத்த விலை = ரூ 470.50

பணத்தைக் கழித்தல் 

செங்கோதை கடைக்காரரிடம் கொடுத்த தொகை = ரூ 500.00 

மொத்த விலை = ரூ 470.50

கடைக்காரர் தர வேண்டிய  தொகை = ரூ 29.50


2. குமரனின் தந்தை அவன் மாமாவிடமிருந்து ₹200.00 க்குச் சில்லறை வாங்கி வரச் சொன்னார். அவனுடைய மாமா ஒரு நூறு ரூபாய் தாளையும் ஒரு ஐம்பது ரூபாய் தாளையும் அவனிடம் கொடுத்தார். எனில் மாமா அவனுக்கு மேலும் தர வேண்டிய தொகையானது எவ்வளவு?

தீர்வு: 

பணத்தைக் கூட்டுதல்

குமரன் மாமா கொடுத்தது  =  100.00

=   50.00

மொத்த தொகை = 150.00

பணத்தைக் கழித்தல் 

குமரனின் தந்தை கொடுத்த தொகை = 200.00

குமரனின் மாமா கொடுத்த தொகை =150.00

குமரனின் மாமா தர வேண்டிய மீதித் தொகை = 50.00


Tags : Money | Term 3 Chapter 5 | 3rd Maths பணம் | மூன்றாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 3 Unit 5 : Money : Exercise (Addition and Subtraction of Money) Money | Term 3 Chapter 5 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : பணம் : பயிற்சி (பணத்தின் கூட்டலும் கழித்தலும்) - பணம் | மூன்றாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : பணம்