எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி (வகுத்து ஈவினைக் காண்க) | 3rd Maths : Term 3 Unit 2 : Numbers
Posted On : 20.06.2022 10:51 pm
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள்
பயிற்சி (வகுத்து ஈவினைக் காண்க)
புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
பயிற்சி
பின்வரும் எண்களை வகுத்து அதன் ஈவினைக் காண்க
20 ÷ 4 = _____
10 ÷ 10 = _____
10 ÷ 2 = _____
30 ÷ 5 = _____
24 ÷ 3 = _____
14 ÷ 2 = _____
20 ÷ 4 = 5
20 என்பது 5 முறை 4 ஆகும்.
5 × 4 = 20
எனவே 20 ÷ 4 = 5
10 ÷ 10 = 1
10 என்பது 1 முறை 10 ஆகும்.
1 × 10 =10
எனவே 10 ÷ 10 =1
10 ÷ 2 = 5
10 என்பது 5 முறை 2 ஆகும்.
5 × 2 = 10
எனவே 10 ÷ 2 = 5
30 ÷ 5 = 6
30 என்பது 6 முறை 5 ஆகும்.
6 × 5= 30
எனவே 30 ÷ 5 = 6
24 ÷ 3 = 8
24 என்பது 8 முறை 3 ஆகும்.
8 × 3 = 24
எனவே 24 ÷ 3 = 8
14 ÷ 2 = 7
14 என்பது 7 முறை 2 ஆகும்.
7 x 2 =14
எனவே 14 ÷ 2 =7
Tags : Numbers | Term 3 Chapter 2 | 3rd Maths எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise (Divide and find the quotient) Numbers | Term 3 Chapter 2 | 3rd Maths in Tamil : 3rd Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள் : பயிற்சி (வகுத்து ஈவினைக் காண்க) - எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.