Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2.3 (மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்)

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.3 (மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்) | 5th Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  24.10.2023 11:20 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.3 (மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.3 (மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.3


1. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக


(i) மீதமில்லாமல் 5 ஆல் வகுபடக்கூடிய எண்.

) 14

) 535

) 447

) 316

விடை : ) 535


(ii) 6 இன் மடங்காக அல்லாத ஒரு எண்ணை தேர்ந்தெடு

) 18

) 26

) 72

) 36

விடை : ) 26


(iii) பின்வரும் எண்களில் 4 மற்றும் 8 இன் பொது மடங்கு.

) 32

) 84

) 68

) 76

விடை : ) 32


(iv) 6 இன் காரணிகள்

) 1, 2, 3

) 1,6

) 1,2,3,6

) 2,3

விடை : ) 1,2,3,6


(v) 9 இன் மடங்கு.

) 79

) 87

) 29

) 72

விடை : ) 72


2. கோடிட்ட இடங்களை நிரப்புக.


(i) 7 இன் காரணிகள் …………………………….

விடை : 1, 7

(ii) ஒரே ஒரு இரட்டை பகா எண் ………………………..

விடை : 2

(iii) 4 மற்றும் 12 இன் மீ.பொ. …………………………….

விடை : 12

(iv) 5 மற்றும் 15 இன் மீ.பொ. ……………………………

விடை : 15

(v) 35 மீதிமின்றி வகுக்கக் கூடிய எண்கள் ……… , ……… , ………..

விடை : 1, 5, 7


3. கொடுக்கப்பட்ட எண்களின் காரணிகளை எழுதுக.

(i) 25 

(ii) 36

(iii) 14 

(iv) 16

(v) 12

தீர்வு :

i) 25 

விடை : 25 இன் காரணிகள் 1, 5 மற்றும் 25 ஆகும்.

ii) 36

விடை : 36 இன் காரணிகள் 1, 2, 3, 4, 6, 9, 12, 18 மற்றும் 36 ஆகும்

iii) 14

விடை : 14 இன் காரணிகள் 1, 2, 7 மற்றும் 14 ஆகும்.

 iv) 16

விடை : 16 இன் காரணிகள் 1, 2, 4, 8 மற்றும் 16 ஆகும்

v) 12

விடை : 12 இன் காரணிகள் 1, 2, 3, 4, 6 மற்றும் 12 ஆகும்


4. பின்வரும் எண்களுக்கு காரணிச் செடி வரைக.

(i) 18

(ii) 33

(iii) 16

(iv) 50

தீர்வு :

(i) 18


(ii) 33


(iii) 16


(iv) 50



5. பின்வரும் எண்களின் முதல் 5 மடங்குகளைக் காண்க.

(i) 7

(ii) 9 

(iii) 16 

(iv) 11

(v) 21

தீர்வு :

முதல் 5 மடங்குகள் 

(i) 7 இன் மடங்குகள் = 7, 14, 21, 28, 35 

(ii) 9 இன் மடங்குகள் = 9, 18, 27, 36, 45 

(iii) 16 இன் மடங்குகள் = 16, 32, 48, 64, 80 

(iv) 11 இன் மடங்குகள் = 11, 22, 33, 44, 55 

(v) 21 இன் மடங்குகள் = 21, 42, 63, 84, 105


6. கொடுக்கப்பட்ட எண்களுக்கு முதல் 3 பொது மடங்குகளைக் காண்க.

(i) 24,16

(ii) 12,9

(iii) 24,36

தீர்வு

i) 24, 16

24 இன் மடங்குகள் : 24, 48, 72, 96, 120, 144, 168, 192, 216, 240, …

16 இன் மடங்குகள் : 16, 32, 48, 64, 80, 96, 112, 128,144, 160, 176, 192, 208, 224, 240, 256, 272, ...

விடை : 24 மற்றும் 16 இன் முதல் 3 பொது மடங்குகள் : 48, 96, 144 ஆகும்.

ii) 12, 9

12 இன் மடங்குகள் : 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120, 132, 144, … 

9 இன் மடங்குகள் : 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117, 126, 135, 144, ..

விடை : 12 மற்றும் 9 இன் முதல் 3 பொது மடங்குகள் : 36, 72, 108 ஆகும்.

iii) 24, 36

24 இன் மடங்குகள் : 24, 48, 72, 96, 120, 144, 168, 192, 216, 240, …

36 இன் மடங்குகள் : 36, 72, 108, 144, 180, 216, 252, 288, ...

விடை : 24 மற்றும் 36 இன் முதல் 3 பொது மடங்குகள் : 72, 144, 216 ஆகும்.


7. கொடுக்கப்பட்ட எண்களின் மீ.பொ. காண்க.

(i) 12 மற்றும் 28 

(ii) 16 மற்றும் 24 

(iii) 8 மற்றும் 14 

(iv) 30 மற்றும் 20 

தீர்வு

i) 12 மற்றும் 28

12 இன் மடங்குகள் : 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120, 132, 144, 156, … 

28 இன் மடங்குகள் : 28, 56, , 84, 112, 140, 168, 196, ......

விடை : 12 மற்றும் 28 ன் மீ.பொ . = 84

ii) 16 மற்றும் 24 

16 இன் மடங்குகள் : 16, 32, 48, 64, 80, 96, 112, 128,144, 160, 176, ...

24 இன் மடங்குகள் : 24, 48, 28, 72, 96, 120, 144, 168, 192, 216, 240, …

விடை : 16 மற்றும் 24 ன் மீ.பொ . = 48

iii) 8 மற்றும் 14 

8 இன் மடங்குகள் : 8, 16, 24,  32, 40, 48, 56, 64, 72, 80, 88, 96, 104, 112, …

14 இன் மடங்குகள் : 14, 28, 42, 56, 70, 84, 98, 112,... 

விடை : 8 மற்றும் 14 ன் மீ.பொ . = 56

iv) 30 மற்றும் 20 

30 இன் மடங்குகள் : 30, 60, 90, 120, 150, 180, 210,...

20 இன் மடங்குகள் : 20, 40, 60, 80, 100, 120, 140, 160,... 

விடை : 30 மற்றும் 20 ன் மீ.பொ. = 60


8. இரம்யா உடற்பயிற்சியகத்திற்கு 5 நாட்களுக்கு ஒருமுறை செல்கிறாள். கவிதா உடற்பயிற்சியகத்திற்கு 6 நாட்களுக்கு ஒருமுறை செல்கிறாள். இருவரும் ஒரே நாளில் உடற்பயிற்சியகத்திற்குச் செல்லத் துவங்கினர் எனில் எத்தனை நாட்களில் இருவரும் மீண்டும் சந்திப்பர்?

தீர்வு

இரம்யா செல்வது = 5 நாட்களுக்கு ஒருமுறை 

கவிதா செல்வது = 6 நாட்களுக்கு ஒருமுறை 

5 இன் மடங்குகள் = 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50,.. 

6 இன் மடங்குகள் = 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60,... 

இவற்றின் மீ.பொ. = 30

விடை : இருவரும் 30 நாட்களில் மீண்டும் சந்திப்பர்


9. அருணும் ஷாஜகானும் ஒரு பூங்காவில் வட்டப்பாதையில் ஒரே திசையில் நடைப்பயிற்சிக்கு செல்கின்றனர். ஒரு சுற்றை முடிக்க அருண் 6 நிமிடங்களும் ஷாஜகான் 8 நிமிடங்களும் எடுத்துக்கொள்கிறார்கள் எனில், எத்தனை நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பர்?

தீர்வு :  

அருண் ஒரு சுற்றை முடிக்க எடுக்கும் நேரம் = 6 நிமிடங்கள் 

ஷாஜகான் ஒரு சுற்றை முடிக்க எடுக்கும் நேரம் = 8 நிமிடங்கள் 

6 இன் மடங்குகள் = 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60,..... 

8 இன் மடங்குகள் = 8, 16, 24, 32, 40, 48, 56, 64,... 

இவற்றின் மீ.பொ. = 24 

24 நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பர்

விடை : 24 நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பர்


Tags : Numbers | Term 2 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.2 (Least Common Multiple LCM) Numbers | Term 2 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.3 (மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்