Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள் | 5th Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  24.10.2023 11:04 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்

மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்

மீ.பொ. வின் வாழ்வியல் பயன்பாடுகள்

எடுத்துக்காட்டு

இராஜா என்பவர் ஒரு துணி வியாபாரி. சுஜா என்பவர் ஒரு வளையல் வியாபாரி. இருவரும் பொருள்களை விற்பனை செய்ய தங்கள் சொந்த ஊரான திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். இராஜா 8 நாட்களுக்கு ஒரு முறையும் சுஜா 6 நாட்களுக்கு ஒரு முறையும் ஊர் திரும்பினர். அவர்கள் இருவரும் ஒரே நாளில் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டார்கள் எனில், எத்தனை நாட்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பர்?

தீர்வு:

நாம் மீ.பொ. காண வேண்டும்

8 மற்றும் 6 இன் மீ.பொ.


8 மற்றும் 6 இன் மீ.பொ. = 2 × 2 × 2 × 3

 = 24

இருவரும் திருச்சியில் 24 ஆவது நாள் சந்திப்பர்.

Tags : Numbers | Term 2 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 2 : Numbers : Life Applications of L.C.M Numbers | Term 2 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள் - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்