கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.2 (வட்டங்களையும் பொதுமைய வட்டங்களையும் வரைதல்) | 7th Maths : Term 3 Unit 4 : Geometry
பயிற்சி 4.2
1. கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்டு வட்டங்கள் வரைக.
i) r = 4 செ.மீ
ii) d = 12 செ.மீ.
iii) r = 3.5 செ.மீ
iv) r = 6.5 செ.மீ.
v) d = 6 செ.மீ
விடை :
i) r = 4 செ.மீ
ii) d = 12 செ.மீ
iii) r = 3.5 செ.மீ
iv) r = 6.5 செ.மீ
v) d = 6 செ.மீ
2. கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்டு பொது மைய வட்டங்கள் வரைக. வட்டவளையத்தின் அகலத்தைக் காண்க.
i) r1 = 3 செ.மீ மற்றும் r2 = 5 செ.மீ
விடை :
R = 5 செ.மீ,
r = 3 செ.மீ,
= R - r
= 5 - 3
= 2 செ.மீ
ii) r = 3.5 செ.மீ மற்றும் r = 6.5 செ.மீ
விடை :
R = 6.5 செ.மீ
r = 3.5 செ.மீ
= R - r
= 6.5 - 3.5
= 3 செ.மீ
iii) d = 6.4 செ.மீ மற்றும் d = 11.6 செ.மீ
விடை :
அகலம் = R - r
= 5.8 - 3.2
= 2.6 செ.மீ
iv) r = 5 செ.மீ மற்றும் r = 7.5 செ.மீ
விடை :
அகலம் = R - r
= 7.5 - 5
= 2.5 செ.மீ
v) d = 6.2 செ.மீ மற்றும் r2 = 6.2 செ.மீ
விடை :
அகலம் = R - r
= 6.2 - 3.1
= 3.1 செ.மீ
vi) R = 7.1 செ.மீ மற்றும் d = 12 செ.மீ, r = 6 செ.மீ
விடை :
அகலம் = R - r
= 7.1 - 6
= 1.1 செ.மீ