கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.3 | 7th Maths : Term 3 Unit 4 : Geometry

   Posted On :  10.07.2022 07:17 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.3

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : வடிவியல் : பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள், மேற்சிந்தனைக் கணக்குகள், புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.3

பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள் 


1. காட்டப்பட்டுள்ள சதுரங்கப் பலகையின் படத்தில் அமைச்சர், கருப்புக் கட்டங்களில் படத்தில் குறிக்கப்பட்டுள்ளவாறான குறுக்காக நகரும் இரண்டு நகர்த்தல்களுக்கான இடப்பெயர்வை எழுதுக.

தீர்வு

முதல் நகர்விற்கு = 2 , 2  

இரண்டாம் நகர்விற்கு = 5 , 5


2. சதுரங்கக் காய்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நகர்விற்கான வாய்ப்புள்ள அனைத்து இடப்பெயர்வுகளையும் எழுதுக.


தீர்வு

சிப்பாய் : 1 அல்லது 2  

யானை : 2 , 1 அல்லது 2 , 1 அல்லது

1 , 2 அல்லது 1 , 2  

குதிரை : 2 , 1 அல்லது 2 , 1 அல்லது

1 , 2 அல்லது 1 , 2  

அமைச்சர் : 1 , 1 அல்லது 2 , 2 அல்லது 

3 , 3 அல்லது 4 , 4 அல்லது 1 அல்லது 

2 , 2 அல்லது 3 , 3 அல்லது 4 , 4 அல்லது 5 , 5  

ராணி : 1 லிருந்து 8 , 1 , 1 அல்லது 2 , 2 அல்லது 3 , 3 அல்லது 4 , 4 அல்லது 5 , 5 அல்லது 1 , 5 அல்லது 2 , 2 அல்லது 3 , 3 அல்லது 4 , 4 அல்லது 5 , 5

ராஜா : 1 அல்லது அல்லது  


3. கொடுக்கப்பட்டப் படத்தைக்கொண்டு பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க. ஒவ்வொரு வகையிலும் சிறுவன் சிறுமி சிறுவன் அமைப்பு ஓர் அலகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது

(i) எந்தெந்த வகைகளில் சிறுவன் சிறுமி சிறுவன் அமைப்பு இடப்பெயர்வைக் கொண்டுள்ளது

(ii) எந்தெந்த வகைகளில் சிறுவன் - சிறுமி - சிறுவன் அமைப்பு எதிரொளிப்பைக் கொண்டுள்ளது.

பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர்


தீர்வு

* கட்டுரைப்போட்டி வகையானது இடப்பெயர்வை கொண்டுள்ளது

* கட்டுரைப்போட்டி வகையும் தனிநபர் நடிப்பு வகையும் எதிரொளிப்பைக் கொண்டுள்ளது.


4. கொடுக்கப்பட்ட படத்தில் தரையின் மீது வரையப்பட்ட அலங்கார அமைப்பு உள்ளது. அதில் சிவப்பு நிறச் சிறிய சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு 30 செ.மீ மற்றும் உயரம் 26 செ.மீ எனில், அனைத்து முக்கோணங்களும், அறுங்கோணங்களும் ஒழுங்கு பல கோணங்களாகும்.

i) மஞ்சள் நிறக்கோடு 

ii) கருப்பு நிறக்கோடு 

iii) நீல நிறக்கோடு ஆகியவை குறிக்கும் இடப்பெயர்வைச் செ.மீ இல் எழுதுக

தீர்வு

i) 120 செ.மீ 210  

ii) 270 செ.மீ 330 செ.மீ

iii) 150  


5. பின்வரும் சோடி உருவங்களில் (எழுத்துகளின்) உள்ள உருமாற்றத்தை விவரி. இடப்பெயர்வு எதிரொளிப்பு அல்லது சுழற்சியை எழுதுக.

தீர்வு : 

i) சுழற்சி

ii) எதிரொளிப்பு 

iii) இடப்பெயர்வு 

iv) எதிரொளிப்பு 

v) சுழற்சி 

vi) எதிரொளிப்பு 

vii) சுழற்சி 

viii) இடப்பெயர்வுமேற்சிந்தனைக் கணக்குகள் 


6. சதுரங்கத்தில், குதிரையினை L-வடிவத்தில் மட்டுமே நகர்த்த முடியும்

* இரண்டு செங்குத்துச் சதுரங்கள், ஒரு கிடைமட்டச் சதுரம் 

* இரண்டு கிடைமட்டச் சதுரங்கள், ஒரு செங்குத்துச் சதுரம்

* ஒரு செங்குத்துச் சதுரம், இரண்டு கிடைமட்டச் சதுரங்கள் 

* ஒரு கிடைமட்டச் சதுரம் இரண்டு செங்குத்துச்சதுரங்கள். குதிரையானது g8 நிலையிலிருந்து' g5 நிலையை அடைவதற்கான இடப்பெயர்வை (அதிகபட்சம் இரண்டு நகர்த்தல்கள்) எழுதுக.

தீர்வு

2 , 1 மற்றும் 1 , 2 (அல்லது)

2 , 1 மற்றும் 1 , 2  


7. இளஞ்சிவப்பு வடிவமும், நீலநிற வடிவமும் சர்வசமத் தன்மை உடையன நீல நிற வடிவம் இளஞ்சிவப்பு நிற வடிவத்தின் நிழல் உருவாக அமையத் தேவைப்படும் உருமாற்றங்களின் வரிசையை விவரி.

தீர்வு

i) கடிகாரச் சுற்றின் எதிர் திசையில் 90° அளவு சுழற்சிக்குப் பின்பு 3 , 5 இடப்பெயர்வு 

ii) கடிகாரச் சுற்றின் எதிர் திசையில் 90° அளவு சுழற்சிக்குப் பின்பு 2 இடப்பெயர்வு


8. i) இடப்பெயர்ப்பு உருவை வரையவும்

ii) எதிரொளிப்பு உருவை வரையவும்

iii) சுழற்சி உருவை வரையவும்


தீர்வு :9. உள்வட்டத்தின் ஆரம் 4.5 செ.மீ என்றும் வட்டவளையத்தின் அகலம் 2.5 செ.மீ என்றும் உள்ளவாறு பொதுமைய வட்டங்கள் வரைக

தீர்வு :

r = 4.5 செ.மீ  

அகலம் = 2.5 செ.மீ 

R = r + w = 4.5 + 2.5 

= 7 செ.மீ10. வெளிவட்டத்தின் ஆரம் 5.3 செ.மீ என்றும் வட்ட வளையத்தின் அகலம் 1.8 செ.மீ என்றும் உள்ளவாறு பொது மைய வட்டங்கள் வரைக

தீர்வு :

R = 5.3 செ.மீ  

அகலம் = 1.8 செ.மீ 

R = R - w = 5.3 - 1.8 = 3.5 செ.மீவிடைகள் :

பயிற்சி  4.3

பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்

1. முதல் நகர்விற்கு = 2 , 2  இரண்டாம் நகர்விற்கு = 5 , 5

2. சிப்பாய் : 1 அல்லது 2  

யானை : 2 , 1 அல்லது 2 , 1 அல்லது

1 , 2 அல்லது 1 , 2  

குதிரை : 2 , 1 அல்லது 2 , 1 அல்லது

1 , 2 அல்லது 1 , 2  

அமைச்சர் : 1 , 1 அல்லது 2 , 2 அல்லது 

3 , 3 அல்லது 4 , 4 அல்லது 1 அல்லது 

2 , 2 அல்லது 3 , 3 அல்லது 4 , 4 அல்லது 5 , 5  

ராணி : 1 லிருந்து 8 , 1 , 1 அல்லது 2 , 2 அல்லது 3 , 3 அல்லது 4 , 4 அல்லது 5 , 5 அல்லது 1 , 5 அல்லது 2 , 2 அல்லது 3 , 3 அல்லது 4 , 4 அல்லது 5 , 5

ராஜா : 1 அல்லது அல்லது  

3. (i) கட்டுரைப்போட்டி வகையானது இடப்பெயர்வை கொண்டுள்ளது

(ii) கட்டுரைப்போட்டி வகையும் தனிநபர் நடிப்பு வகையும் எதிரொளிப்பைக் கொண்டுள்ளது.

4. (i) 120செமீ→,210செமீ↓ (ii) 270செமீ←,330செமீ↑ (iii) 150செமீ

5. i) சுழற்சி ii) எதிரொளிப்பு  iii) இடப்பெயர்வு  iv) எதிரொளிப்பு  v) சுழற்சி  vi) எதிரொளிப்பு  vii) சுழற்சி  viii) இடப்பெயர்வு


மேற்சிந்தனைக் கணக்குகள்

6. 2←,1↓ மற்றும்  1←, 2↓ (அல்லது ) 2←, 1↓ மற்றும் 1←,2↓

7. (i) கடிகாரச் சுற்றின் எதிர் திசையில் 90° அளவு சுழற்சிக்குப் பின்பு 3 , 5 இடப்பெயர்வு 

(ii) கடிகாரச் சுற்றின் எதிர் திசையில் 90° அளவு சுழற்சிக்குப் பின்பு 2 இடப்பெயர்வு

8. Tags : Questions with Answers, Solution | Geometry | Term 3 Chapter 4 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 4 : Geometry : Exercise 4.3 Questions with Answers, Solution | Geometry | Term 3 Chapter 4 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.3 - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : வடிவியல்