தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 (அட்டவணைப்படுத்துதல் மூலம் அமைப்புகளின் நேரிய சமன்பாட்டினைப் பெறுதல்) | 7th Maths : Term 2 Unit 5 : Information Processing
Posted On : 07.07.2022 01:30 am
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம்
பயிற்சி 5.1 (அட்டவணைப்படுத்துதல் மூலம் அமைப்புகளின் நேரிய சமன்பாட்டினைப் பெறுதல்)
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம் : புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 5.1
1. கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்புகளையும் தொடர்புடைய எண் அமைப்பு மற்றும் பொதுமைப்படுத்தலையும் பொருத்துக.

விடை :
i) (d) தொடர்வரிசை : 2, 4, 6, 8... பொது அமைப்பு : y = 2n
ii) (a) தொடர்வரிசை : 5, 9, 13, 17... பொது அமைப்பு : y = 4n +1
iii) (e) தொடர்வரிசை : 4, 16, 36, 64... பொது அமைப்பு : y = 4n2
iv) (c) தொடர்வரிசை : 1, 4, 9, 16... பொது அமைப்பு : y = n2
v) (b) தொடர்வரிசை : 3, 4, 5, 6,... பொது அமைப்பு : y = x + 2
கொள்குறி வகை வினாக்கள்
2. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.

i) y = 4x
ii) y = x + 4
iii) y = 4
iv) y = 4 × 4
விடை : i) y = 4x
3. பின்வரும் அட்டவணையிலிருந்து x மற்றும் y ஆகியவற்றிக்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.

i) y = -2x
ii) y = +2x
iii) y = +3x
iv) y = -3x
விடை : iv) y = -3x
Tags : Information Processing | Term 2 Chapter 5 | 7th Maths தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 5 : Information Processing : Exercise 5.1 (Tables and Patterns Leading to Linear Functions) Information Processing | Term 2 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.1 (அட்டவணைப்படுத்துதல் மூலம் அமைப்புகளின் நேரிய சமன்பாட்டினைப் பெறுதல்) - தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.