அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி | 3rd Maths : Term 2 Unit 3 : Measurements

   Posted On :  28.06.2022 04:28 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : அளவைகள்

பயிற்சி

எடையைக் கிராம் மற்றும் கிலோகிராமில் மாற்றுதல்

பயிற்சி


1. பொருந்தாத ஒன்றை வட்டமிடுக.

i) கிராம் கிலோகிராம் மீட்டர் 

ii) 50 கி 500 கி.கி 100 செ.மீ

iii) 1 மீ 2 கி.கி 5 கி.கி


2. கோடிட்ட இடத்தை நிரப்புக.

i) 1000 கிராம் = 1 கி.கி. 

ii) 2 கி.கி = 2000 கி.


3. சுருக்கிய வடிவத்தில் எழுதவும்.

i) கிராம் = கி 

ii) கிலோகிராம் = கி.கி


4. ஒரு பையில் 100 கி பொருள் வைக்க முடியுமெனில் பின்வரும் பொருள்களை வைக்கத் தேவைப்படும் பைகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கவும்.





பின்வருவனவற்றிற்கு விடையளி.

1. 100 கி பனிக்கூழின் விலை 20 மலர் 1 கிகி பனிக்கூழ் வாங்கினாள் எனில், அவள் கடைக்காரருக்குச் செலுத்த வேண்டிய தொகை என்ன? 

தீர்வு:

100 கி பனிக்கூழின் விலை = 20 

1 கி.கி பனிக்கூழின் விலை = 20 × 10

= 200 


2. 1 கி.கி சர்க்கரையின் விலை 50. இரஞ்சித் 2000 கி சர்க்கரை வாங்கினான் எனில், அவன் கடைக்காரருக்குச் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு? 

தீர்வு:

1 கி.கி சர்க்கரையின் விலை = 50 

2000 கி சர்க்கரையின் விலை = 50 × 2

= 100

3. சரண்யாவிடம் 3 கி.கி மாவு இருந்தது. அதனை அவள் 500 கி உள்ள பொட்டலங்களாகப் பங்கிட வேண்டுமெனில், அவள் எத்தனை பொட்டலங்களில் அவற்றைப் போடலாம்? 

தீர்வு: 

ஒரு பொட்டலத்தில் உள்ள மாவின் எடை = 500 கி

= 6 × 500 = 3 கி.கி 

3 கி.கி மாவினை போட வேண்டிய பொட்டலங்களின் எண்ணிக்கை = 6



Tags : Measurements | Term 2 Chapter 3 | 3rd Maths அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 3 : Measurements : Exercise Measurements | Term 2 Chapter 3 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : அளவைகள் : பயிற்சி - அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : அளவைகள்