Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | மீள்பார்வை, கலைச்சொற்கள்

தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 6th Social Science : Civics : Term 2 Unit 1 : National Symbols

   Posted On :  28.08.2023 06:22 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்

மீள்பார்வை, கலைச்சொற்கள்

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள் : மீள்பார்வை, கலைச்சொற்கள்

மீள்பார்வை

•  புலி, யானை, டால்பின், மயில், கருநாகம், ஆலமரம், மாம்பழம், கங்கை, தாமரை ஆகியவை இயற்கை தேசியச் சின்னங்களாகும்.

• இந்திய அரசியலமைப்புச் சபை 1947, ஜூலை 22இல் மூவண்ணக்கொடியைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொண்டது.

•  தேசியக்கொடி, தேசிய இலச்சினை, தேசிய கீதம், தேசியப்பாடல் போன்றவை பிற தேசியச் சின்னங்களாகும்.

• விடுதலை நாள், குடியரசு நாள், காந்திஜெயந்தி போன்றவை முக்கிய தேசிய விழாக்களாகும்.

 

கலைச்சொற்கள்

• கரியால் முதலை - கங்கை முதலை

• ஆற்று ஓங்கில் - கங்கையில் வாழும் டால்பின்

• மீயொலி - கேளா ஒலி அலைகள்


இணையச் செயல்பாடு

இந்தியச் சின்னங்கள் மற்றும் மாநிலங்கள்


படி-1: கீழ்க்காணும் உரன் / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, Play sore இல் "National Symbols" என்ற செயலியைத் தரவிறக்கம் செய்து நிறுவவும்.

படி-2: செயலியைத் திறந்து, தேசியச் சின்னகளைத் தேர்வு செய்க. எடுத்துக்காட்டாக, "National Flag, National Bird" போன்ற சின்னங்களைத் தெரிவு செய்து, அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

படி-3: "Back" பொத்தானைத் தெரிவு செய்து கீழ் நோக்கி நகர்த்தி மாநிலங்கள் பற்றி அறியவும். எடுத்துக்காட்டாக, "Tamil Nadu" என்பதைத் தெரிவு செய்க.

படி-4: இப்பொழுது தமிழ்நாட்டின் சின்னங்களைக் காணலாம்.


உரலி:

https://play.google.com/store/apps/details?id=com.cdac.symbol

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

Tags : National Symbols | Term 2 Unit 1 | Civics | 6th Social Science தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 2 Unit 1 : National Symbols : Glossary, Recap National Symbols | Term 2 Unit 1 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள் : மீள்பார்வை, கலைச்சொற்கள் - தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்