பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - நயத்தகு நாகரிகம் | 7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam
Posted On : 12.07.2022 04:12 am
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்
நயத்தகு நாகரிகம்
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : நயத்தகு நாகரிகம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
இயல் ஒன்று
நயத்தகு நாகரிகம்

கற்றல் நோக்கங்கள்
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ளுதல்
• எளிய நாட்டுப்புறப்பாடல்களின் ஓசை நயத்தினையும் அதில் பொதிந்துள்ள சமூகச் செய்திகளையும் புரிந்து கொள்ளுதல்
• திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிதல்
• கருத்துகளைத் தொகுத்துக் கடிதம் எழுதும் திறன் பெறுதல்
• அணியால் சுவை பெறும் பாடல்களைப் படித்துச் சுவைத்தல்
Tags : Term 3 Chapter 1 | 7th Tamil பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam : Nayathagu nagrikam Term 3 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : நயத்தகு நாகரிகம் - பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.