பைத்தான் - Tuples-ஸ் பயன்படுத்தப்பட்ட நிரல்கள் | 12th Computer Science : Chapter 9 : Python Modularity and OOPS : Lists, Tuples, Sets And Dictionary
நிரல் 1: Tuples-ஸ் மதிப்பிருத்தலை பயன்படுத்தி இரண்டு மதிப்புகளை இடமாற்றுவதற்கான நிரலை எழுதுக.
a = int(input("Enter value of A: "))
b = int(input("Enter value of B: "))
print("Value of A = "', a, "\n Value of B = "', b)
(a, b) = (b, a)
print("Value of A = '', a, "\n Value of B = '',b)
வெளியீடு
Enter value of A: 54
Enter value of B: 38
Value of A = 54
Value of B = 38
Value of A = 38
Value of B = 54
நிரல் 2: செயற்கூறைப் பயன்படுத்தி, வட்டத்தின் ஆரத்தை செயற்கூறுக்கு அளபுருவாக அனுப்பி, வட்டத்தின் பரப்பு மற்றும் சுற்றளவை திருப்பி அனுப்புவதற்கான நிரலை எழுதுக.
pi = 3.14
def Circle(r):
return (pi*r*r, 2*pi*r)
radius = float(input("Enter the Radius: "))
(area, circum) = Circle(radius)
print ("Area of the circle = "', area)
print ("Circumference of the circle = "', circum)
வெளியீடு
Enter the Radius: 5
Area of the circle = 78.5
Circumference of the circle = 31.400000000000002
நிரல்3: நேர்மறை மற்றும் எதிர்மறை எண்களின் List-ஐ கொண்ட நிரலை எழுதுக. லிஸ்ட்ல் இருந்து நேர்ம எண்களை மட்டும் பெறுகின்ற புதிய Tuples உருவாக்குக.
Numbers = (5,-8, 6, 8, -4, 3, 1)
Positive = ( )
for i in Numbers:
ifi>0:
Positive += (i,)
print("Positive Numbers: '', Positive)
வெளியீடு
Positive Numbers: (5, 6, 8, 3, 1)