Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu

   Posted On :  11.09.2023 10:10 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பொருளியல்

அலகு இரண்டு

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு - வயது வரையிலான வயதை கணக்கிடலாம்.

) 12-60

) 15-60

) 21-65

) 5-14

விடை:

) 15-60


2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?

) முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத்துறை

)முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை

) சார்புத் துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை

) இரண்டாம் துறை, சார்புத் துறை, முதன்மைத் துறை

விடை:

) முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை


3. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?

) முதன்மைத் துறை

) இரண்டாம் துறை

) சார்புத்துறை

) பொதுத்துறை

விடை:

) முதன்மைத்துறை


4. பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?

) வேளாண்மை

) உற்பத்தி

) சுரங்கத் தொழில்

) மீன்பிடித் தொழில்

விடை:

) உற்பத்தி


5. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?

) கட்டுமானம்

) உற்பத்தி

) சிறு தொழில்

) காடுகள்

விடை:

) காடுகள்


6. மூன்றாம் துறையில் அடங்குவது.

) போக்குவரத்து

) காப்பீடு

) வங்கியல் 

) அனைத்தும்

விடை

) அனைத்தும்


7. எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?

) முதன்மைத் துறை

) இரண்டாம் துறை

) சார்புத் துறை

) தனியார் துறை

விடை:

) தனியார் துறை பொருளியல்


8. பட்டியல் - 1 பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.


விடை: ஆ. [4,3,2,1]


9. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க "வேலை வாய்ப்பு அலுவலகத்தை" அமைத்தார்?

) முகமது பின் துக்ளக்

) அலாவுதீன் கில்ஜி

) ஃபெரோஷ் ஷா துக்ளக்

) பால்பன்

விடை:

) ஃபெரோஷ் ஷா துக்ளக்


10. ……………….. துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.

) வேளாண்மை

) ஒழுங்கமைக்கப்பட்ட

) ஒழுங்கமைக்கப்படாத

) தனியார்

விடை:

) ஒழுங்கமைக்கப்பட்ட


11. ……………………………. துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.

) பொதுத் துறை

) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

) ஒழுங்கமைக்கப்படாத துறை

) தனியார் துறை

விடை:

) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை


12. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

) வங்கியியல்

) ரயில்வே

) காப்பீடு

) சிறு தொழில்

விடை:

) சிறு தொழில்


13. பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தபடுகிறது?

) பணியாளர்களின் எண்ணிக்கை

) இயற்கை வளங்கள் /பொருளாதார செயல்முறை

) நிறுவனங்களின் உரிமை

) வேலைவாய்ப்பின் நிலை

விடை:

) பணியாளர்களின் எண்ணிக்கை


14. கூற்று (A) - ஒழுங்குபடுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.

காரணம் (R) - இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.

) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் சரி

கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் தவறு

) கூற்று (A) சரி காரணம் (R) தவறு.

) கூற்று (A) தவறு காரணம் (R) சரி.

விடைகூற்று (A) மற்றும் காரணம் (R) சரிகூற்றுக்கான காரணம் தவறு


15. தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும், அவர்கள் பணிக்கான வெகுமதிகளைச் செலுத்தும் நபர்களாகவும் உள்ளவர்கள்

) ஊழியர்

) முதலாளி

) உழைப்பாளி

) பாதுகாவலர்

விடை:

) முதலாளி


16. தமிழ்நாட்டில் ………………………….  துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

) வேளாண்மை

) உற்பத்தி

) வங்கியல்

) சிறுதொழில்

விடை:

) வேளாண்மை

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. …………………………  துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல.

விடை:

ஒழுங்கமைக்கப்படாத

2. பொருளாதார நடவடிக்கைகள் …………………. மற்றும் ……………………. துறைகளாக வகைப்படுத்துகின்றன

விடை:

பொது, தனியார்

3. …………………………….. எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கையில் ஒரு முக்கிய உறுப்பாக இடம் பெற்றுள்ளது.

விடை:

வேலை வாய்ப்பு

4. வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் ……………………. .

விடை:

மக்களின் வாழ்க்கை முறை

5. இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை …………………… .

விடை:

பல பரிமாணங்களைக் கொண்டது

6. …………………….. ன் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் உழைக்கும் திறன் பெற்றவர்களைக் குறிக்கும்.

விடை:

உழைப்போர் குழு

7. பொதுத்துறை என்பது ……………………….. .

விடை:

அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்

 

III. பொருத்துக.

1. பொதுத் துறை - வங்கியல்

2. தனியார் துறை - கோழி வளர்ப்பு

3. முதன்மைத் துறை - இலாப நோக்கம்

4. சார்புத் துறை - சேவை நோக்கம்

விடை:

1. பொதுத் துறை - சேவை நோக்கம்

2. தனியார் துறை - இலாப நோக்கம்

3. முதன்மைத் துறை - கோழி வளர்ப்பு 

4. சார்புத் துறை - வங்கியல்

Tags : Employment in India and Tamil Nadu | Economics | Social Science இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu : One Mark Questions Answers Employment in India and Tamil Nadu | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு