Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சரியான தொடரை எழுதுக, செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் - சரியான தொடரை எழுதுக, செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் | 9th Social Science : Economics: Migration

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்

சரியான தொடரை எழுதுக, செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இடம்பெயர்தல் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சரியான தொடரை எழுதுக, செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

VI. சரியான தொடரை எழுதுக.

1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர்.

2. தமிழ்நாட்டில் இடப்பெயர்வின் பரவலானது, கிராமப்புறங்களோடு ஒப்பிடும்போது நகர்புறங்களில் அதிகம்.

3. இடம்பெயர்வின் நகர்வானது, ஒரே மாதிரியான உள்நகர்வினைக் கொண்டதாகும்.

4. பத்து நபர்களில் இருநபர்கள் இடம்பெயர்பவர்கள் ஆவர்.

விடை:

1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர்.

 

VII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உன் வகுப்பு மற்றும் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடி எத்தனை மாணவர்களின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதைப் பற்றி ஒரு புள்ளி விவரத் தரவைத் தயார் செய்க.

2. கிராமப்புறத்திலிருந்து கிராமம், கிராமப்புறத்திலிருந்து நகரம் நகரத்திலிருந்து கிராமம் மற்றும் நகரத்திலிருந்து நகரம் போன்ற இடப்பெயர்வு தொடர்பான படங்களைச் சேகரித்து படத்தொகுப்பைத் தயார் செய்க.

 

VIII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. உன் வகுப்பில் உள்ள மாணவர்கள் பேசும் பல மொழிகள் பற்றிய தரவுகளைச் சேகரித்து வட்ட விளக்கப்படம் தயார் செய்க.

Tags : Migration | Economics | Social Science இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Migration : Project and Activity, Life Skills Migration | Economics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல் : சரியான தொடரை எழுதுக, செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் - இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்