புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Geography : Chapter 8 : Map Reading
மீள்பார்வை
•புவிப்பட
கற்றல் என்பது ஒரு புவிப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள புவியியல் தகவல்களை விளக்கும்
அல்லது புரிந்துகொள்ளும் செயலாகும்.
•காணிப்
புவிப்படம் ஒரு குறிப்பிட்டுள்ள இடத்திலுள்ள நில எல்லைகள் மற்றும் நில உடைமைகளைக் காண்பிக்கும்
ஒன்றாகும்.
மேற்கோள்
நூல்கள்
1.
T.P. Kanetkar and S.V.Kulkarni , Surveying and leveling Part-I, AVG Ptakashan -
Poona-2.
2.
GRP Lawrence, Cartographic methods, Methuen and Co - Ltd. 1971.
3.
Ministry of Information and Broadcasting Govt of India, Refrence Annual -1976.
இணையச் செயல்பாடு
புவிப்படங்களைக் கற்றறிதல்
இந்த
செயல்பாட்டின் மூலம் புவியியல் வரைபடத்திறன் பற்றி அறியலாம்.
படி - 1 URL
அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்குச் செல்க.
படி- 2 திரையில் தோன்றும்
"Map skills" என்பதைச் சொடுக்கவும், "Scale" என்பதைத்
படி - 3 வரைபட
அளவைகள் குறித்து அறிய "Next or previous"பொத்தானைச் சொடுக்கவும்
http://www.ordnancesurvey.co.uk/mapzone
* படங்கள் அடையாளத்திற்கு மட்டும்.
* தேவையெனில் Adobe Flash ஐ அனுமதிக்க