புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - புவிப்படங்களின் பயன்கள் | 8th Social Science : Geography : Chapter 8 : Map Reading
Posted On : 12.06.2023 10:51 pm
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : புவிப்படங்களைக் கற்றறிதல்
புவிப்படங்களின் பயன்கள்
பொருட்கள் மற்றும் இடங்களின் அமைவிடத்தைக் கண்டறிய பயன்படுகிறது.
புவிப்படங்களின்
பயன்கள்
•பொருட்கள்
மற்றும் இடங்களின் அமைவிடத்தைக் கண்டறிய பயன்படுகிறது.
•போக்குவரத்து
வழித்தடங்களைக் காண பயன்படுகிறது.
•இராணுவத்தினருக்குப்
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காண பயன்படுகிறது.
•சுற்றுலா
வழிகாட்டியாக பயன்படுகிறது.
•உலகளாவிய
பல்வேறு நிகழ்வுகளின் பரவல்களைக் காண பயன்படுகிறது.
•வானிலை
நிகழ்வுகளை அறிவிக்கிறது.
•புவியியலை
கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
•உலகை ஒரு சிறிய அளவில் சரியான வடிவில் காண்பிக்கின்றது.
Tags : Map Reading | Chapter 8 | Geography | 8th Social Science புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 8 : Map Reading : Uses of maps Map Reading | Chapter 8 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : புவிப்படங்களைக் கற்றறிதல் : புவிப்படங்களின் பயன்கள் - புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.