Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | திசையிலிகள் மற்றும் வெக்டர்கள் (Scalars and Vectors)

வரையறை - திசையிலிகள் மற்றும் வெக்டர்கள் (Scalars and Vectors) | 11th Mathematics : UNIT 8 : Vector Algebra I

11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra)

திசையிலிகள் மற்றும் வெக்டர்கள் (Scalars and Vectors)

எண்ணளவை மட்டுமே கொண்டு தீர்மானிக்கப்படும் ஒரு கணியம் திசையிலி ஆகும்.

திசையிலிகள் மற்றும் வெக்டர்கள் (Scalars and Vectors)


வரையறை 8.2

எண்ணளவை மட்டுமே கொண்டு தீர்மானிக்கப்படும் ஒரு கணியம் திசையிலி ஆகும்.

எடுத்துக்காட்டாக, தொலைவு, நீளம், வேகம், வெப்பநிலை, மின்னழுத்தம், நிறை, அழுத்தம், வேலை ஆகியவை திசையிலிகளாகும்.

வரையறை 8.2

எண்ணளவு மற்றும் திசையைக் கொண்டு தீர்மானிக்கப்படும் கணியம் வெக்டர் ஆகும். எனவே, இதனைத் திசையிடப்பட்ட கோட்டுத்துண்டு எனலாம்.

எடுத்துக்காட்டாக, திசை, இடப்பெயர்ச்சி, திசைவேகம் (இது வேகத்தையும் அது நகரும் திசையையும் தருகின்றது) ஆகியவை வெக்டர்களாகும்.

வெக்டர்கள் ஆங்கில சிறிய எழுத்துகளைக் கொண்டு அம்புக்குறியுடன் குறிக்கப்படுகின்றது. இரு பரிமாணவெக்டர் என்பது 2ல் திசையிடப்பட்ட ஓர் கோட்டுத்துண்டாகும். மேலும் முப்பரிமாண வெக்டர் என்பது 3ல் திசையிடப்பட்ட ஓர் கோட்டுத்துண்டாகும்.

Tags : Definition வரையறை.
11th Mathematics : UNIT 8 : Vector Algebra I : Scalars and Vectors Definition in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra) : திசையிலிகள் மற்றும் வெக்டர்கள் (Scalars and Vectors) - வரையறை : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra)