தகவல் செயலாக்கம் | பருவம்-3 அலகு 6 | 2வது கணக்கு - பொருட்களின் வடிவங்களும் இயல்புகளும் | 2nd Maths : Term 3 Unit 6 : Information Processing
பொருட்களின்
வடிவங்களும் இயல்புகளும்
ரவியும்
வாணியும் சேர்ந்து பால் மற்றும் புத்தகக் கடைக்குச் செல்கின்றனர். கடையிலிருந்து வாங்கிய
பொருள்களைக் கொண்டுவர அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் பைகளை உற்று
நோக்குங்கள்.
யார்
கொண்டு வந்த பாத்திரம் வாங்கிய பொருள்களைக் கொள்ளும்? ஏன்?
விடை: வாணியிடம் பால் வாங்குவதற்கு
ஏற்ற பாத்திரம் உள்ளது. வாணியின் கொள்கலனில் இருந்து பால் வெளியேறுவது கடினமானது.
புத்தகம்
வாங்க எந்தப் பையை பயன்படுத்தலாம்? ஏன்?
விடை: பெண்களின் பையை புத்தகங்கள்
வாங்க பயன்படுத்தலாம். பையனின் பையுடன் ஒப்பிடும்போது பெண்ணின் பை வலிமையானது, நீளமானது, மூடிய வகையானது,
எடுத்துச் செல்ல எளிதானது,.
நம்மால்
ஒரு கோணியில் பாலையோ, தண்ணீரையோ வைக்க முடியாது.
பொருள்களை வைக்கத் தேவைப்படும் தகுந்த கலனில் அவற்றை சேமிக்கிறோம். ஒரே கலனில் அனைத்து
விதப் பொருள்களையும் வைக்க முடியாது.
பொருத்தமான
கொள்கலனோடு இணைக்க (ஒன்று சான்றுக்காக கொடுக்கப்பட்டுள்ளது)
நீயும் மேதை தான்
வாயுக்கள்
மூடிய கொள்கலனில் வைக்கப்படுகின்றன. ஏன்?
விடை: ஆம், தேவையான அழுத்தத்தைப் பயன்படுத்தி அழுத்துவதன் மூலம்
வாயுக்களை மூடிய கொள்கலனில் சேமிக்க முடியும்.