Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம்

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம் | 7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம்

மராத்தியர்களின் எழுச்சிக்கும், ஆட்சிவிரிவாக்கத்திற்குமான காரணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

பாடச்சுருக்கம்

• மராத்தியர்களின் எழுச்சிக்கும், ஆட்சிவிரிவாக்கத்திற்குமான காரணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 

• சிவாஜியின் தொடக்கக்கால வாழ்க்கையும் அவர்மீது ஏற்படுத்தப்பட்ட தாக்கங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 

• சிவாஜியின் படையெடுப்புகளும், பீஜப்பூர் சுல்தானை அவர் வெற்றி கொண்டதால் ஔரங்கசீப் தலையிட்டதும் விவாதிக்கப்பட்டுள்ளன. 

• சிவாஜிக்கு ஔரங்கசீப்போடு ஏற்பட்ட சச்சரவுகளும் அவற்றால் தக்காணத்தில் பின்னர், நடைபெற்ற மோதல்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 

• சிவாஜியின் காலத்து மராத்திய நிர்வாகமுறை அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. 

• பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்களாக மாறியதும் மராத்தியர்களின் அதிகாரம் தொடர்வதற்கு அவர்களின் பங்களிப்பும் விளக்கப்பட்டுள்ளன. 

• பேஷ்வாக்களின் கீழ் நிர்வாகம் நவீனமாக்கப்பட்டதும் மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின்னர் மராத்தியரின் மேலாதிக்கம் முடிவுக்கு வந்ததும் விவரிக்கப்பட்டுள்ளன. 


சொற்களஞ்சியம் 

1. துதி பாடல்கள் / பாசுரங்கள் – hymns - poems in praise of God 

2. துணிச்சலான -  audaciously - boldly 

3. கோட்டை அரண் – fortresses - a strongly fortified town

4. மேலாதிக்கம் – suzerainty - the right of a country to rule over another country

5. வழங்கப்பட்ட - conferment - granting of (a title)

6. வரவழைக்கப்பட்ட - summoned - ordering the presence of

7. மனமுடைந்த – shattered - (heart) broken, broken (glass), upset




மூலாதார நூல்கள்

1. Satish Chandra, History of Medieval India 800-1700, Orient Blackswan, New Delhi, 2007. 

2. J.L. Mehta, Advanced Study in the history of Medieval India: Mughal Empire, Vol. II, 1526-1707, Sterling Publishers, 2011. 

3. Burton Stein, A History of India, Blackswell, 2010, 

4. Abraham Eraly, The Emperors of Peacock Throne, Penguin, 2007



இணையச்செயல்பாடு

மராத்திய சாம்ராஜ்யம்

ஆராய்ந்து, மதிப்பிட்டு விளையாடுவோம்.


படிநிலைகள் :

படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்க்குச் செல்லவும் மேலும் கொடுக்கப்பட்டுள்ள விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்க. 

படி 2: மராத்திய சாம்ராஜ்யத்தின் காலக்கோடு, வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள், இயங்குறு வரைபடங்கள், மராத்தியர்களின் கோட்டைகள் பற்றிய புகைப்படத் தொகுப்பு போன்றவற்றை நீங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். 

படி 3: இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை தேர்வு செய்து மரத்தியர்கள் பற்றிய நம் அறிவை சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

படி 4: 'SquareMe' என்பதைத் தேர்வு செய்து அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி விளையாடி மகிழ்க.



மராத்திய சாம்ராஜ்யம் உரலி:

https://www.marathaempire.in/

** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. 

* தேவையெனில் Adobe Flash ஐ அனுமதிக்கவும்.



Tags : Rise of Marathas and Peshwas | Term 2 Unit 3 | History | 7th Social Science மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas : Summary, Glossary Rise of Marathas and Peshwas | Term 2 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி : பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம் - மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி