Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

வரலாறு - பாடச் சுருக்கம் - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் | 11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms

11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

பாடச் சுருக்கம் - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

பாமினி அரசை உருவாக்கியதில் பாமன்ஷாவின் பங்களிப்பு, பாமினி அரசை வலிமைப்படுத்தியதில் முதலாம் முகமதுவின் பங்கு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

பாடச் சுருக்கம்

I

• பாமினி அரசை உருவாக்கியதில் பாமன்ஷாவின் பங்களிப்பு, பாமினி அரசை வலிமைப்படுத்தியதில் முதலாம் முகமதுவின் பங்கு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

• ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியை மையமாகக் கொண்டு விஜயநகர் பாமினி அரசுகளிடையே தொடர்ந்து நடைபெற்ற போர்கள் பொருளாதார ரீதியாக இரு அரசுகளையும் பலவீனப்படுத்தியது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

• பாமினி சுல்தானியம் ஐந்து தக்காண சுல்தானியங்களாகப் பிரிந்தது விவரிக்கப்பட்டுள்ளது.

• கண்கவரும் கோல்கொண்டா கோட்டையின் வடிவமும் அதன் முக்கியத்துவமும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

 

II

• சங்கம சகோதரர்களால் விஜயநகர அரசு நிறுவப்பட்டது விளக்கப்பட்டுள்ளது.

• சாளுவ வம்சத்தின் குறுகிய கால ஆட்சியும், துளுவ வம்சத்தைச் சேர்ந்த பெரும் புகழ்பெற்ற கிருஷ்ண தேவராயரின் ஆட்சியும் விவரிக்கப்பட்டுள்ளது.

• தலைக்கோட்டைப்போரும் நாயக்க அரசுகளின் எழுச்சியும் விளக்கப்பட்டுள்ளன.

• விஜயநகரப் பேரரசின் நிர்வாகம், சமூகம், பொருளாதாரம் ஆகியன பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.

Tags : History வரலாறு.
11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms : Summary of Bahmani and Vijayanagar Kingdoms History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் : பாடச் சுருக்கம் - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்