அரசியல் அறிவியல் - அரசியல் கொள்கைகள் | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I
அலகு 8
அரசியல் கொள்கைகள் - பகுதி I
கற்றலின் நோக்கங்கள்
❖எதிர்மறைத் தாராளவாதம், நேர்மறைத் தாராளவாதம் மற்றும் புதியத் தாராளவாதம் ஆகியவற்றின் பொருள் மற்றும் தன்மைகளை புரிந்து கொள்ளுதல்.
❖ தாராளவாதத்தின் சிந்தனையாளர்களையும் தலைவர்களையும் அடையாளம் காணுதல்.
❖ காரல் மார்க்சின் காலத்திற்கு பின் வந்த பொதுவுடைமைவாதம் சிந்தனையாளர்களை, கருத்துக்களை அறிந்து கொள்ளுதல்.
❖ சமதர்ம கொள்கையில் பல விதமான உட்பிரிவுகளின் சாரத்தை அறிந்து சமதர்மவாதத்தை பொதுவுடைமைவாதத்துடன் ஒப்பிடுதல்.
❖ தேசியத்தின் பொருள், தோற்றம், கோட்பாடுகள், உள்நாட்டு, வெளிநாட்டு சவால்கள் ஆகியவற்றைக் காண்பது.
❖ இந்திய தேசியத்தின் உருவாக்கக் காரணிகளை ஆய்வு செய்தல்.
❖ பாசிசத்தின் தோற்றம், பொருள் மற்றும் அடிப்படைத் தன்மைகளைப் பற்றி அறிதல்.