Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | நுண்செயலியின் வகைகள்

11வது கணினி அறிவியல் : அலகு 3 : கணினி அமைப்பு

நுண்செயலியின் வகைகள்

நுண்செயலிகளைப் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்:● செயலாக்கப்படும் தரவின் அகலம் ● கட்டளைத் தொகுப்பு

நுண்செயலியின் வகைகள்


நுண்செயலிகளைப் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்:


● செயலாக்கப்படும் தரவின் அகலம்


● கட்டளைத் தொகுப்பு 


1. செயலாக்கப்படும் தரவின் அகலத்தின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகள்


● தரவின் அகலத்தின் அடிப்படையில் நுண்செயலி கட்டளைகளைச் செயலாக்கும். நுண்செயலியைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:


● 8- பிட் நுண்செயலி 


● 16-பிட் நுண்செயலி 


● 32-பிட் நுண்செயலி


● 64-பிட் நுண்செயலி 


2. கட்டளைத் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியை வகைப்படுத்தல்


நுண்செயலியை வகைப்படுத்தும் போது கட்டளைத் தொகுதியின் அளவு ஒரு முக்கியமான கருத்தாக அமையும்.


RISC என்பது Reduced Instruction Set Computers.


CISC என்பது Complex Instruction Set Computers.  


● RISC செயலிக்கு எடுத்துக்காட்டு: Pentium IV, Intel P6, AMD K6 மற்றும் K7.

Intel 386 & 486, Pentium, Pentium II, III மற்றும் Motorola 68000 கணினிகள் CISC செயலியைக் கொண்ட கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.


11th Computer Science : Chapter 3 : Computer Organization : Types of Microprocessors in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 3 : கணினி அமைப்பு : நுண்செயலியின் வகைகள் - : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 3 : கணினி அமைப்பு