Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

கணினி அமைப்பு | கணினி அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 3 : Computer Organization

11வது கணினி அறிவியல் : அலகு 3 : கணினி அமைப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

கணினி அமைப்பு

மதிப்பாய்வு

பகுதி - அ

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. பின்வருவனற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

அ. உள்ளீட்டுச் சாதனங்கள்

ஆ. வெளியீட்டுச் சாதனங்கள்

இ. நினைவக சாதனங்கள்

ஈ. நுண்செயலி

[விடை: ஈ. நுண்செயலி]

 

2. பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?

அ. கணித ஏரணச்செயலகம்

ஆ. கட்டுப்பாட்டகம்

இ. கேச் நினைவகம்

ஈ. பதிவேடு

[விடை: இ. கேச் நினைவகம்]

 

3. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

அ. 8

ஆ. 16

இ. 32

ஈ. பயன்படுத்தப்படும் செயலியைப் பொருத்தது

[விடை: ஈ. பயன்படுத்தப்படும் செயலியைப் பொருத்தது]

 

4. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும் போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும்?

அ. லொகேட்டர் (Locator)

ஆ. என்கோடர் (Encoder)

இ. டிகோடர் (Decoder)

ஈ. மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

[விடை: இ. டிகோடர் (Decoder)]

 

5. பின்வருவனற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

அ. Intel P6

ஆ. AMD K6

இ. Pentium III

ஈ. Pentium IV

[விடை: இ. Pentium III]

 

6. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

அ. வன் வட்டு

ஆ. முதன்மை நினைவகம்

இ. கேச் நினைவகம்

ஈ. புளு- ரே நினைவகம்

[விடை: இ. கேச் நினைவகம்]

 

7. ஒரு 8 - பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

அ. 28

ஆ. 1024

இ. 256

ஈ. 8000

[விடை: இ. 256]

 

8. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?

அ. 4.7GB

ஆ. 5.5GB

இ. 7.8GB

ஈ. 2.2GB

[விடை: அ. 4.7GB]

 

9. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது?

அ. தொகுதி

ஆ. பகுதி

இ. பிட்ஸ்

ஈ. தடங்கள்

[விடை: இ. பிட்ஸ்]

 

10. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?  

அ. USB

ஆ. Ps/2

இ. SCSI

ஈ. VGA

[விடை: ஈ. VGA]

 

Tags : Computer Organization | Computer Science கணினி அமைப்பு | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 3 : Computer Organization : Choose the correct answer Computer Organization | Computer Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 3 : கணினி அமைப்பு : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அமைப்பு | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 3 : கணினி அமைப்பு