Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | s-தொகுதி தனிமங்கள்

வேதியியல் - s-தொகுதி தனிமங்கள் | 11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

s-தொகுதி தனிமங்கள்

நவீன தனிம வரிசை அட்டவணையில், 1 மற்றும் 2 வது தொகுதியைச் சார்ந்த தனிமங்கள் S-தொகுதி தனிமங்கள் ஆகும்.

அலகு 5

கார மற்றும் காரமண் உலோகங்கள்



கற்றலின் நோக்கங்கள்

இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர்

கார உலோகங்கள் மற்றும் கார மண் உலோகங்களின் பண்புகளை விளக்குதல்.

லித்தியம் மற்றும் பெரிலியத்தின் முரண்பட்ட பண்புகளை மீட்டறிதல்.

கார மற்றும் கார மண் உலோகங்களின் பயன்களைப் பட்டியலிடுதல்

கார மற்றும் கார மண் உலோகங்களினுடைய சேர்மங்களின் பொதுப் பண்புகளை விரிவாக விளக்குதல்,

சோடியம் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் உயிரியல் முக்கியத்துவத்தினை அறிந்துணர்தல்.

கால்சியம் ஆக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு, ஜிப்சம் மற்றும் பாரீஸ்சாந்து ஆகியவற்றின் தயாரித்தல், பண்புகள் மற்றும் பயன்களை விளக்குதல்.

ஆகிய திறன்களை மாணவர்கள் பெறஇயலும்




s-தொகுதி தனிமங்கள்

நவீன தனிம வரிசை அட்டவணையில், 1 மற்றும் 2 வது தொகுதியைச் சார்ந்த தனிமங்கள் S-தொகுதி தனிமங்கள் ஆகும். இந்த இரண்டு தொகுதிகளைச் சார்ந்த தனிமங்கள் முறையே கார மற்றும் காரமண் உலோகங்கள் என அறியப்படுகின்றன. இந்த அலகில், நாம் அவற்றின் பண்புகள், பயன்கள், முக்கியமான சேர்மங்கள் மற்றும் உயிரியல் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கற்கலாம்.


Tags : Chemistry வேதியியல்.
11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : s-Block Elements Chemistry in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : s-தொகுதி தனிமங்கள் - வேதியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்