Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 9 : Locomotion and Movement

   Posted On :  09.01.2024 05:47 am

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.


1. தசைகளை உருவாக்கும் அடுக்கு.

) புறப்படை

) நடுப்படை

) அகப்படை

) நரம்பு புறப்படை

விடை: ) நடுப்படை


2. தசைகள் இவற்றால் ஆனவை

) தசைச்செல்கள்

) லியூக்கோசைட்டுகள் 

) ஆஸ்டியோசைட்டுகள் 

) லிம்போசைட்டுகள்

விடை: ) தசைச்செல்கள்


3. எலும்புகளோடு இணைந்துள்ள தசைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறன.

) எலும்புத்தசைகள்

) இதயத்தசை

) இயங்குதசை

) மென்தசைகள்

விடை: ) எலும்புத்தசைகள்


4. எலும்புத்தசைகளை எலும்புகளோடு இணைப்பது

) தசைநாண்கள்

) தசைநார்

) பெக்டின்

) ஃபைப்ரின்

விடை: ) தசைநாண்கள்



5. தசை இழைக் கற்றை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

) மையோஃபைப்ரில்கள்

) ஃபாசிக்கிள்

சார்கோமியர்

) சார்கோப்பிளாசம்

விடை: ) ஃபாசிக்கிள்



6. தசைநாரிலுள்ள ஆக்ஸிஜனைச் சேமிக்கும் நிறமி

) மையோகுளோபின்

) ட்ரோபோனின்

) மையோசின்

) ஆக்டின்

விடை: ) மையோகுளோபின்


7. தசைநார்களின் செயல் அலகு

) சார்கோமியர்

) சார்கோபிளாசம்

) மையோசின்

) ஆக்டின்

விடை: ) சார்கோமியர்


8. தடித்த இழைகளிலுள்ள புரதம்

) மையோசின் 

) ஆக்டின் 

) பெக்டின்

) லியூசின்

விடை: ) மையோசின் 


9. மெல்லிய இழைகளிலுள்ள புரதம் 

) மையோசின் 

) ஆக்டின்

) பெக்டின்

) லியூசின்

விடை: ) ஆக்டின்


10. அடுத்தடுத்த இரண்டு 'Z’ கோடுகளுக்கிடையே உள்ள பகுதி

) சார்கோமியர் 

) நுண்குழல்கள்

) மையோகுளோபின் 

) ஆக்டின்

விடை: ) சார்கோமியர் 


11. ஒவ்வொரு எலும்புத்தசையும் இதனால் மூடப்பட்டுள்ளது.

) எப்பிமைசியம்

) பெரிமைசியம்

) எண்டோமைசியம்

) ஹைப்போமைசியம்

விடை: ) எப்பிமைசியம்


12. இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்

) சேணமூட்டு

) கீல்மூட்டு

) முளை அச்சு மூட்டு

) நழுவு மூட்டு

விடை: ) கீல்மூட்டு


13. முதல் முள்ளெலும்பு மற்றும் அச்சு முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் பெயரைக் கூறு.

) உயவு மூட்டு

) முளை அச்சு மூட்டு

) சேணமுட்டு

) கீல்மூட்டு

விடை: ) முளை அச்சு மூட்டு


14. தசைச்சுருக்கத்திற்கான ATPயேஸ் நொதி உள்ள இடம்

) ஆக்டினின்

) ட்ரோப்போனின்

) மையோசின்

) ஆக்டின்

விடை: ) மையோசின்


15. சைனோவியல் திரவம் காணப்படும் இடம்

) மூளையின் வென்ட்ரிக்கிள்கள்

) தண்டுவடம்

) அசையா மூட்டுகள்

) நன்கு அசையும் மூட்டுகள்

விடை: ) நன்கு அசையும் மூட்டுகள்


16. யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது

) கௌட்

) மயஸ்தீனியா கிரேவிஸ்

) எலும்புப்புரை

) ஆஸ்டியோமலேசியா

விடை: ) கௌட்


17. அசிட்டாபுலம் இதில் அமைந்துள்ளது.

) காரை எலும்பு

) இடுப்பெலும்பு

) தோள்பட்டை எலும்பு

) தொடை எலும்பு

விடை: ) இடுப்பெலும்பு


18. இணையுறுப்புச்சட்டகம் என்பது

) வளையங்களும் அதைச்சார்ந்த இணையுறுப்புகளும்

) முள்ளெலும்புகள்

) கபாலம் மற்றும் முள்ளெலும்புத்தொடர் 

) விலா எலும்புகள் மற்றும் மார்பெலும்பு

விடை: ) வளையங்களும் அதைச்சார்ந்த இணையுறுப்புகளும்


19. மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம்

) நீளிழை

) குறுயிழை

) தசையியக்கம்

) அமீபா போன்ற இயக்கம் 

விடை: ) அமீபா போன்ற இயக்கம் 


20. முழங்கையின் கூர்மை பகுதி

) ஏகுரோமியன் நீட்சி

) கிளிநாய்டு குழி

) ஒலிகிராணன் நீட்சி

) இணைவு

விடை: ) ஒலிகிராணன் நீட்சி

Tags : Locomotion and Movement | Zoology இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 9 : Locomotion and Movement : Choose the Correct Answers Locomotion and Movement | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : சரியான விடையை தெரிவு செய்க - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்