Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சரியான விடையை தேர்வு செய்க

பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் - சரியான விடையை தேர்வு செய்க | 11th Chemistry : UNIT 13 : Hydrocarbons

   Posted On :  04.01.2024 01:48 am

11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்

சரியான விடையை தேர்வு செய்க

11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள் : சரியான விடையை தேர்வு செய்க

மதிப்பிடுக


சரியான விடையை தேர்வு செய்க.

1. ஈத்தேனின் மறைத்தல் மற்றும் எதிரெதிர் வச அமைப்புகளை ஒப்பிடும் போது பின்வருவனவற்றுள் சரியானக் கூற்று எது? (NEET)

) ஈத்தேனின் மறைத்தல் வச அமைப்பில் முறுக்க திரிபு காணப்படினும் எதிர் எதிர் வச அமைக்பைக் காட்டிலும் மறைத்தல் வச அமைப்பு அதிக நிலைப்புத் தன்மை உடையது.

) ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடையது ஏனெனில் எதிரெதிர் அமைப்பில் முறுக்கத் திரிபு ஏதுமில்லை.

) ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பினைக் காட்டிலும் குறைவான நிலைப்புத் தன்மை உடையது ஏனெனில் எதிரெதிர் அமைப்பில் முறுக்கத் திரிபு காணப்படுகிறது.

) ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பினைக் காட்டிலும் குறைவான நிலைப்புத் தன்மை உடையது ஏனெனில் அமைப்பில் முறுக்கத் திரிபு காணப்படுவதில்லை.

[விடை : ) ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடையது ஏனெனில் எதிரெதிர் அமைப்பில் முறுக்கத் திரிபு ஏதுமில்லை.]


2. C2H5 Br + 2Na C4H10 + 2NaBr மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?

) ரீமர் - டீமன் வினை

) உர்ட்ஸ் வினை

) ஆல்டால் குறுக்க வினை 

() ஹாஃப்மென் வினை

[விடை : ) உர்ட்ஸ் வினை]


3. (A) என்ற ஆல்கைல் புரோமைடு ஈதரில் உள்ள சோடியத்துடன் வினைபுரிந்து 4,5 -டை எத்தில் ஆக்டேனைத் தருகின்றது (A) என்ற சேர்மமானது.

) CH3 (CH2)3 Br

) CH3 (CH2)5 Br

CH3 (CH2)3 CH(Br)CH3


 [விடை : ]


4. ஈத்தேனில் C-H பிணைப்பு மற்றும் C-C ஆகிய பிணைப்புகள் முறையே பின்வரும் மேற் பொருந்துதலால் உருவாகின்றது.

) sp3 - s மற்றும் sp3 - sp3

) sp2 – s மற்றும் sp2 – Sp2

) sp - sp மற்றும் sp - sp 

) p – s மற்றும் p – p

[விடை : ) sp3 - s மற்றும் sp3 - sp3]


5. பின் வரும் வினையில்,


அதிக அளவில் பெறப்படும் முதன்மை வினைப்பொருள்


[விடை : )]


6. பின்வருவனவற்றுள் ஒளி சுழற்றும் தன்மையுடையது எது?

) 2 - மெத்தில் பென்டேன்

) சிட்ரிக் அமிலம்

) கிளிசரால்

) மேற்கண்டுள்ள எதுவுமில்லை

[விடை : ) 2 - மெத்தில் பென்டேன்]


7. பொட்டாசியம் அசிட்டேட்டின் நீர்க்கரைசலை மின்னாற்பகுக்கும் போது நேர் மின்வாயில் உருவாகும் சேர்மம்

) CH4 மற்றும் H2

) CH4 மற்றும் CO2

) C2H6 மற்றும் CO2

) C2H4 மற்றும் Cl2

[விடை : ) C2H6 மற்றும் CO2]


8. சைக்ளோ ஆல்கேன்களின் பொது வாய்பாடு

) CnHn

) CnH2n

) CnH2n-2 

) Cn H2n+2

[விடை : ) CnH2n]


9. பின்வருவனவற்றுள் வாயு நிலையில் உள்ள புரோமினுடன் உடனடியாக வினைபுரியும் சேர்மத்தின் வாய்பாடு (NEET)

) C3H6

) C2H2 

) C4H10

) C2H4

[விடை : ) C3H6]


10. பின்வருவனவற்றுள் எந்தச் சேர்மம், HBr உடன் வினைபட்டு அதனை தொடர்ந்து நடைபெறும் நீக்கவினை அல்லது நேரடியான நீக்க வினையின் மூலம் புரப்பீனைத் தராது? (NEET)


) CH3 – CH2 – CH2 - OH

) H2C = C = 0

) CH3 – CH2 – CH2Br

[விடை : ) H2C = C = 0]


11. பின்வரும் ஆல்கீன்களுள் ஓடுக்க ஓசோனேற்ற வினையின் மூலம் புரப்பனோனை மட்டும் தருவது எது?

) 2 - மெத்தில் புரப்பீன்

) 2- மெத்தில் பியூட் -1- ஈன்

) 2,3 - டை மெத்தில் பியூட்-1- ஈன் 

) 2,3 - டைமெத்தில் பியூட் -2- ஈன்

[விடை : ) 2,3 - டைமெத்தில் பியூட் -2- ஈன்]


12. 2- புரோமோ -2- மெத்தில் பியூட்டேனை ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைப்படுத்தும் போது அதிகஅளவு உருவாகும் முதன்மை விளை பொருள் 

) 2 - மெத்தில் பியூட் -2 - ஈன்

) 2 - மெத்தில் பியூட்டன்-1- ஆல்

) 2 - மெத்தில் பியூட் - 1 - ஈன்

) 2 - மெத்தில் பியூட்டன்-2 - ஆல்

[விடை : ) 2 - மெத்தில் பியூட் -2 – ஈன்]


13. பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளைபொருள்


) 2- குளோரோ - 1 - அயடோ -2 - மெத்தில் புரப்பேன்

) 1- குளோரோ -2- அயடோ -2- மெத்தில் புரப்பேன்

) 1,2- டை குளோரோ -2- மெத்தில் புரப்பேன்

) 1,2- டை அயடோ -2 - மெத்தில் புரப்பேன்

[விடை : ) 2- குளோரோ - 1 - அயடோ -2 - மெத்தில் புரப்பேன்]


14. பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர்


) டிரான்ஸ் -2- குளோரோ -3- அயடோ -2- பென்டீன்

) சிஸ் -3- அயடோ -4- குளோரோ -3- பென்டேன்

) டிரான்ஸ் -3- அயடோ -4- குளோரோ -3- பென்டீன்

) சிஸ் -2- குளோரோ 3- அயடோ -2- பென்டீன்

[விடை : ) டிரான்ஸ் -2- குளோரோ -3- அயடோ -2- பென்டீன்]


15. சிஸ் - 2 - பியூட்டீன் மற்றும் டிரான்ஸ் -2- பியூட்டீன் ஆகியன

) வச அமைப்பு மாற்றிங்கள்

) கட்டமைப்பு மாற்றியங்கள்

) புறவெளி மாற்றிங்கள்

) ஒளி சுழறச்சி மாற்றிங்கள்

[விடை : ) புறவெளி மாற்றிங்கள்]


16. பின்வரும் வினையில் சேர்மம் (A) ஐக் கண்டறிக


[விடை : )]


17.

) Zn

) அடர் H2SO4

) ஆல்கஹால் கலந்த. KOH

) நீர்த்த H2SO4

[விடை : ) ஆல்கஹால் கலந்த. KOH]


18. அடர் H2 SO4 மற்றும் HNO3 ஆகிய நைட்ரோ ஏற்ற கலவையால் பென்சீன் நைட்ரோ ஏற்றம் அடையும் வினையைக் கருதுக. வினைக்கலவையில் அதிக அளவு KHSO4 சேர்க்கப்படின், நைட்ரோ ஏற்ற வினையின் வேகம்

) மாற்றமடையாது

) இரு மடங்காகும்

) அதிகமாகும்

) குறையும்

[விடை : ) குறையும்]


19. பின்வரும் எம்மூலக்கூறுகளில் அனைத்து அணுக்களும் சமதளத்தில் உள்ளன.


ஈ) அ) மற்றும் ஆ)

[விடை : )]


20. புரப்பைனை செஞ்சூட்டு நிலையில் உள்ள இரும்புக் குழாயின் வழியே செலுத்தும் போது பெறப்படும்


) இவை எதுவுமில்லை 

[விடை : )]


21.


[விடை : )]


22. பின் வருவனவற்றுள் அரோமேட்டிக் தன்மையை பெற்றிருக்காதது எது?


[விடை : )]


23. பின்வருவனவற்றுள் எளிதாக ஃபிரீடல் - கிராப்ட் வினையில் ஈடுபடாத சேர்மம் எது? (NEET)

) நைட்ரோ பென்சீன்

) டொலுவீன்

) கியூமீன்

) சைலீன்

[விடை : ) நைட்ரோ பென்சீன்]


24. மெட்டா ஆற்றுப்படுத்தும் சில தொகுதிகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக கிளர்வு நீக்கும் தொகுதி எது?

) -COOH

) – NO2

) - C ≡ N

) – SO3H

[விடை : ) – NO2]


25. பின்வருவனவற்றுள் ஃப்ரீடல் - கிராப்ட் வினையில் ஹேலைடு பகுதிப் பொருளாக பயன்படுவது எது?

) குளோரோ பென்சீன்

) புரோமோ பென்சீன்

) குளோரோ ஈத்தேன்

) ஐசோ புரப்பைல் குளோரைடு

[விடை : ) ஐசோ புரப்பைல் குளோரைடு]


26. சோடியம் புரபியோனேட்டை கார்பாக்சில் நீக்க வினைக்கு உட்படுத்தி ஒரு ஆல்கேன் தயாரிக்கப்படுகிறது. அதே ஆல்கேனை பின்வரும் எம்முறையினைப் பயன்படுத்தி தயாரிக்கலாம்?

) வினையூக்கி முன்னிலையில் புரப்பீனின் ஹைட்ரஜனேற்றம்

) அயடோமீத்தேனுடன் உலோக சோடியத்தின் வினை

) 1- குளோரோ புரப்பேன் ஒடுக்கம்

) புரோமோ மீத்தேனின் ஒடுக்கம் 

[விடை : ) அயடோமீத்தேனுடன் உலோக சோடியத்தின் வினை]


27. பின்வருவனவற்றுள் எது அலிபாட்டிக் நிறைவுற்ற ஹைட்ரோகார்பனாகும்.

) C8 H18

) C9 H18 

) C8 H14

) இவையனைத்தும்

[விடை : ) C8 H18]


28. பின்வரும் வினையில் சேர்மம் 'Z' ஐக் கண்டறிக


) பார்மால்டிஹைடு

) அசிட்டால்ஹைடு

) பார்மிக் அமிலம்

) எதுவுமில்லை

[விடை : ) பார்மால்டிஹைடு]


29. பெராக்ஸைடு விளைவு பின் வருபனவற்றுள் எச்சேர்மத்தில் உணர முடியும்

) ஆக்ட் - 4 - ஈன்

) ஹெக்ஸ் - 3 - ஈன்

) பென்ட்- 1 – ஈன்

) பியூட் - 2 - ஈன்

[விடை : ) பென்ட்- 1 – ஈன்]


30. 2 - பியூட்டைனின் குளோரினேற்றத்தால் பெறப்படுவது

) 1- குளோரோ பியூட்டேன்

) 1,2 - டைகுளோரோ பியூட்டேன்

) 1,1,2,2 - டெட்ரா குளோரோ பியூட்டேன் 

) 2,2,3,3 - டெட்ரா குளோரோ பியூட்டேன்

[விடை : ) 2,2,3,3 - டெட்ரா குளோரோ பியூட்டேன்]


Tags : Multiple choice questions பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள்.
11th Chemistry : UNIT 13 : Hydrocarbons : Choose the best answer: Chemistry:Hydrocarbons Multiple choice questions in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள் : சரியான விடையை தேர்வு செய்க - பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்