அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3. 2 (எண்களில் அமைப்புகள்) | 4th Maths : Term 1 Unit 3 : Patterns
பயிற்சி 3. 2
1. 9ன் மடங்குகளை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)
i. 9443
ii. 1008
iii. 24689
iv. 23769
v. 13476
விடை:
i) 9443 = 4 + 4 + 3 = 19 = 10 = 1 (இல்லை )
ii) 1008 = 1 + 0 + 0 + 9 = 9 (9ன் மடங்கு )
iii) 24689 = 2+ 4 + 6 + 8 = 20 = 2 + 0 = 2 (இல்லை )
iv) 23769 = 2 + 3 +7 + 6 = 18 = 1 + 8 = 9 (9ன் மடங்கு )
v) 13476 = 1 + 3 + 4 +7 + 6 = 21 = 2 + 1 = 3 (இல்லை )
2. சரியான கூட்டல் கூற்றை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)
i. 4355+ 5369 = 9724
ii. 7632 +2213 = 9845
iii. 6023 + 3203 = 9220
iv. 2436 +5315 = 7701
விடை:
ii) 7632 + 2213 = 9845
9 + 8 = 8
17 = 8
8 = 8
3. சரியான கழித்தல் கூற்றை வட்டமிடுக (9களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)
i. 7420 − 3625 = 3795
ii. 6732 − 4361 = 2371
iii. 2362 − 632 = 1720
iv. 3264 − 1063 = 2200
விடை:
i) 7420 − 3625 = 3795
13 − 7 = 15
6 = 6
ii) 6732 − 4361 = 2371
18 − 5 = 13
9 − 5 = 4
4 = 4