Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 3. 2 (எண்களில் அமைப்புகள்)

அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3. 2 (எண்களில் அமைப்புகள்) | 4th Maths : Term 1 Unit 3 : Patterns

   Posted On :  11.10.2023 07:55 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

பயிற்சி 3. 2 (எண்களில் அமைப்புகள்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3. 2 (எண்களில் அமைப்புகள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3. 2


1. 9ன் மடங்குகளை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)

i. 9443

ii. 1008

iii. 24689

iv. 23769

v. 13476

விடை:

i) 9443 = 4 + 4 + 3 = 19 = 10 = 1 (இல்லை )

ii) 1008 = 1 + 0 + 0 + 9 = 9 (9ன் மடங்கு )

iii) 24689 = 2+ 4 + 6 + 8 = 20 = 2 + 0 = 2 (இல்லை )

iv) 23769 = 2 + 3 +7 + 6 = 18 = 1 + 8 = 9 (9ன் மடங்கு )

v) 13476 = 1 + 3 + 4 +7 + 6 = 21 = 2 + 1 = 3 (இல்லை )


2. சரியான கூட்டல் கூற்றை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)

i. 4355+ 5369 = 9724

ii. 7632 +2213 = 9845

iii. 6023 + 3203 = 9220

iv. 2436 +5315 = 7701

விடை

ii) 7632 + 2213 = 9845


9 + 8 = 8

17 = 8

8 = 8


3. சரியான கழித்தல் கூற்றை வட்டமிடுக (9களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)

i. 7420 − 3625 = 3795

ii. 6732 − 4361 = 2371

iii. 2362 − 632 = 1720

iv. 3264 − 1063 = 2200

விடை:

i) 7420 − 3625 = 3795


13 − 7 = 15

6 = 6

ii) 6732 − 4361 = 2371


18 − 5 = 13

9 − 5 = 4

4 = 4

Tags : Patterns | Term 1 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 3 : Patterns : Exercise 3.2 (Patterns in numbers) Patterns | Term 1 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3. 2 (எண்களில் அமைப்புகள்) - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்