அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - 10 மற்றும் 100 ஆல் பெருக்குவதால் கிடைக்கும் அமைப்புகளை அடையாளம் காணுதல் | 4th Maths : Term 1 Unit 3 : Patterns
Posted On : 11.10.2023 08:59 am
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்
10 மற்றும் 100 ஆல் பெருக்குவதால் கிடைக்கும் அமைப்புகளை அடையாளம் காணுதல்
10 மற்றும் 100 ஆல் பெருக்குவதால் கிடைக்கும் அமைப்புகளை அடையாளம் காணுதல்.
10 மற்றும் 100 ஆல் பெருக்குவதால் கிடைக்கும் அமைப்புகளை அடையாளம் காணுதல்.
எடுத்துக்காட்டுகள்
57 × 10 = 570
9 × 400 = 3600
57 × 100 = 5700
8 × 700 = 5600
செயல்பாடு 1
மாயச்சதுரம்:
மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் மூலைவிட்டமாகவும் என எவ்வாறு கூட்டினாலும் ஒரே எண் கூடுதலாக வருமாறு எண்களை உரிய வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவைப் போன்ற கட்டங்களில் நிரப்புவது மாயச்சதுரம் ஆகும்.
செயல்பாடு 3
10, 20, 30, 40, 50, 60, 70, 80 மற்றும் 90 ஆகிய எண்களை கொண்டு மாயச்சதுரத்தை உருவாக்குக
விடை
இவற்றை முயல்க
1. 9ன் மடங்குகளை கொண்டு மாயச்சதுரத்தை அமைக்க.
2. 100ன் மடங்குகளை கொண்டு மாயச்சதுரத்தை அமைக்க.
Tags : Patterns | Term 1 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 3 : Patterns : Patterns in multiplication and division by 10s and 100s Patterns | Term 1 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : 10 மற்றும் 100 ஆல் பெருக்குவதால் கிடைக்கும் அமைப்புகளை அடையாளம் காணுதல் - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.