அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3. 4 | 4th Maths : Term 1 Unit 3 : Patterns

   Posted On :  11.10.2023 09:03 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

பயிற்சி 3. 4

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3. 4 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3. 4


1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

i. 90, 180, 270, ___, ___, ____. விடை : 360, 450, 540

ii. A9, B18, C27, D36, ___, ___, ____. விடை: E45, F54, G63


2. 9இன் மடங்குகளின் வட்டமிடுக.

25, 27, 35, 36, 45, 46, 54, 55

விடை : 27, 36, 45, 54


3. கொடுக்கப்பட்ட எண்தொடரை நிறைவு செய்க.

i. 125, 150, 175, ___, ___, ____. விடை: 200, 225, 250

ii. 100, 400, 700, ___, ___, ____. விடை: 1000, 1300, 1600

iii.

விடை : A100 C300 E500 G700 I900 K1100 M1300

iv.

விடை: 200 400 600 800 1000 1200 1400


4. கொடுக்கப்பட்ட தொடர் வரிசையை நிறைவு செய்க.

i. 

9×6=54

9 × 66= 594

9 × 666 = 5994

9 × 6666 = 59994

9 × 666666 = 5999994

ii.

9 × 111 = 999

9 × 222 = 1998

9 × 333 = 2997

9 × 444 = 3996

9 × 555 = 4995

9 × 666 = 5994

Tags : Patterns | Term 1 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 3 : Patterns : Exercise 3.3 Patterns | Term 1 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3. 4 - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்