Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | எண்களில் அமைப்புகள் : 9களின் நீக்கல் முறையில் கணக்குகளைச் சரிபார்த்தல்

அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - எண்களில் அமைப்புகள் : 9களின் நீக்கல் முறையில் கணக்குகளைச் சரிபார்த்தல் | 4th Maths : Term 1 Unit 3 : Patterns

   Posted On :  11.10.2023 07:56 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

எண்களில் அமைப்புகள் : 9களின் நீக்கல் முறையில் கணக்குகளைச் சரிபார்த்தல்

9களின் நீக்கல் முறையில் கணக்குகளைச் சரிபார்த்தல்

2. 9களின் நீக்கல் முறையில் கணக்குகளைச் சரிபார்த்தல்.

ஓர் எண் அல்லது அவ்வெண்ணில் உள்ள இலக்கங்களின் சேர்ப்பிலிருந்து 9 நீக்கிய பின், மீதமுள்ள இலக்கங்களின் கூடுதல் 9இன் மடங்காக இருப்பின் அவ்வெண் 9ஆல் வகுபடும் எண்ணாகவும் இருக்கும்,

எடுத்துக்காட்டு 1

46908 என்பது 9ன் மடங்காகுமா?


= 18

=1+8

=9

எனவே, 46908 என்பது 9 ன் மடங்காகும் அல்லது 9 ஆல் வகுபடும்.

எடுத்துக்காட்டு 1

கொடுக்கப்பட்டுள்ள எண்கள் 9ன் மடங்காகுமா என ஆராய்க 


24689 = 2 + 4 +6+8=20 (இது 9 இன் மடங்காகாது)

9108= 0 (இது 9ன் மடங்கு)

3165 =1+5 =6 (இது 9ன் மடங்காகாது)


கூட்டல்:

கூட்டல் கணக்குகளில், நாம் 9களின் கூடுதல்களை நீக்கிய பின் மீதமுள்ள இலக்கங்களின் கூடுதல் கண்டு சரிபார்க்கலாம்.

எடுத்துக்காட்டு 2

கூட்டல் கூற்றினைச் சரிபார்க்கவும்

3356 + 4729 = 8085

3356 + 4729 = 8085


8+4=21

12 = 21

1+2=2+1

3 = 3


கழித்தல்:

கழித்தல் கணக்குகளில், 9களை நீக்கிவிட்டு வேறுபாட்டினை நாம் சரிபார்க்கலாம். (கழித்தல் என்பது கூட்டலின் எதிர்செயல் என்பதை நினைவில் கொள்க).

எடுத்துக்காட்டு

கழித்தல் கூற்றினைச் சரிபார்க்கவும்

4897 − 2186 = 2711

4897 − 2186 = 2711


19 − 8 = 2

10 – 8 = 2

2 = 2

ஓர் ஈரிலக்க எண்ணை அதன் இலக்கங்களை இடவலமாக மாற்றி அவ்வெண்ணிலிருந்து கழிக்க 9இன் மடங்கு கிடைக்கும்.

எடுத்துக்காட்டு: 52

52 இடவலமாக மாற்ற 25 கிடைக்கும்.

அதன் வித்தியாசம் = 52 − 25 = 27

27 என்பது 9ன் மடங்கு,


செயல்பாடு

Tags : Patterns | Term 1 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 3 : Patterns : Patterns in numbers: check if it is a multiple of nine Patterns | Term 1 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : எண்களில் அமைப்புகள் : 9களின் நீக்கல் முறையில் கணக்குகளைச் சரிபார்த்தல் - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்