கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | விகிதம் | பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2 | 6th Maths : Term 1 Unit 3 : Ratio and Proportion

   Posted On :  21.11.2023 03:08 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம்

பயிற்சி 3.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம் : பயிற்சி 3.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.2


1. கீழ்க்காணும் சமான விகிதங்களில் விடுபட்ட எண்களை நிரப்புக.

(i) 3 : 5 = 9 : 15

(ii) 4 : 5 = 8 : 10

(iii) 6 : 12 = 1: 2

விடை



2. அட்டவணையை நிறைவு செய்க.

(i)

விடை

1 அடி = 12 அங்குலம்

3 அடி = 12 × 3 அங்குலம் = 36 அங்குலம்

72 அங்குலம் = 6 × 12 அங்குலம் = 6 அடி

(ii)

விடை

1 வாரம் = 7 நாட்கள்

2 வாரங்கள் = 2 × 7 நாட்கள் = 14 நாட்கள்

63 நாட்கள் = 9 × 7 நாட்கள் = 9 வாரங்கள்


3. சரியா, தவறா எனக் கூறுக.

(i) 5 : 7 என்பது 21 : 15 இக்குச் சமான விகிதம் ஆகும். [தவறு]

(ii) 40 3 : 2 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் மிகப்பெரிய பங்கு 24 ஆகும். [சரி]


4. கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.

(i) 3 : 2

(ii) 1 : 6

(iii) 5 : 4

விடை



5. கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?

(iii) 4 : 5 அல்லது 8 : 15

(ii) 3 : 4 அல்லது 7 : 8 

(iii) 1 : 2 அல்லது 2 : 1

விடை



6. கீழ்க்காணும் எண்களைக் கொடுக்கப்பட்ட விகிதத்தில் பிரிக்கவும்.

(i) 3 : 2 என்ற விகிதத்தில் 20 ஐப் பிரிக்கவும் 

(ii) 4 : 5 என்ற விகிதத்தில் 27 ஐப் பிரிக்கவும் 

(iii) 6 : 14 என்ற விகிதத்தில் 40 ஐப் பிரிக்கவும்

விடை

(i) விகிதம் = 3:2 

விகிதங்களின் கூடுதல் = 3 + 2 = 5 

5 பங்கு = 20

1 பங்கு = = 4

3 பங்கு = 3 × 4 = 12 

2 பங்கு = 2 × 4 = 8

20 12, 8 என்ற முறைகளில் பிரிக்கலாம்

(ii) விகிதம் = 4:5

விகிதங்களின் கூடுதல் = 4 + 5 = 9 

9 பங்கு = 27

1 பங்கு = = 3

4 பங்கு = 4 × 3 = 12 

5 பங்கு = 5 × 3 = 15

27 12,15 என்ற முறைகளில் பிரிக்கலாம்

(iii) விகிதம் = 6 : 14

விகிதங்களின் கூடுதல் = 6 + 14 = 20 

20 பங்கு = 40

1 பங்கு = = 2

6 பங்கு = 2 × 6 = 12 

14 பங்கு = 2 × 14 = 28

40 12, 28 என்ற முறைகளில் பிரிக்கலாம்.


7. ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ₹4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.

விடை

ஒதுக்கப்பட்ட தொகை = ₹ 4000

விகிதம் = 3:2 

விகிதங்களின் கூடுதல் = 3 + 2 = 5 

5 பங்கு = ₹. 4000 

1 பங்கு = ₹. = ₹. 800

மளிகை : காய்கறி = 3:2 

3 பங்கு = 3 × ₹. 800 = ₹. 2400 

2 பங்கு = 2 × ₹. 800 = ₹. 1600

மளிகைக்கு ஆன செலவு = ₹. 2400 

காய்கறிக்கு ஆன செலவு = ₹. 1600


8. 63 செமீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டை 3 : 4 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.

விடை

மொத்த நீளம் = 63 செமீ 

விகிதம் = 3:4

விகிதங்களின் கூடுதல் = 3 + 4 = 7 

7 பங்கு = 63 செமீ

1 பங்கு = =  9 செமீ

3 பங்கு = 3 × 9 செமீ = 27 செமீ 

4 பங்கு = 4 × 9 செமீ = 36 செமீ 

63 செமீ 27 செமீ மற்றும் 36 செமீ என்ற முறைகளில் பிரிக்கலாம்.



புறவய வினாக்கள்


9. 2 : 3 மற்றும் 4 :_______ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு.

() 6

() 2

() 4

() 3

[விடை: () 6]


10. 4 : 7 இன் சமான விகிதமானது.

() 1 : 3

() 8 : 15

() 14 : 8

() 12 : 21

[விடை: () 12 : 21]


11. இக்கு எது சமான விகிதம் அல்ல?


[விடை: () 20 / 28]


12. ₹1600 A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால்,B இக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு

() ₹480

() ₹ 800

() ₹1000

() ₹200

[விடை: () ₹1000]

Tags : Questions with Answers, Solution | Ratio | Term 1 Chapter 3 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | விகிதம் | பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 3 : Ratio and Proportion : Exercise 3.2 Questions with Answers, Solution | Ratio | Term 1 Chapter 3 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம் : பயிற்சி 3.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | விகிதம் | பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம்