கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 | 6th Maths : Term 3 Unit 4 : Symmetry

   Posted On :  23.11.2023 11:38 pm

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை

பயிற்சி 4.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை : பயிற்சி 4.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.1


1. கோடிட்ட இடத்தை நிரப்புக

i. 'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் –––––––– ஆகும்.

விடை : P

ii. ஒரு சாய்சதுரம் ––––––––– சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.

விடை : இரண்டு

iii. ‘z’ என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை –––––––––

விடை : 2

iv. சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு ––––––––– ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.

விடை : 2

v. ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் –––––– சமச்சீர் ஏற்படுகிறது.

விடை : இடப்பெயர்வு


2. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

i. ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.

விடை : தவறு

ii. சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கும் வடிவம் ஆனது எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மையைப் பெற்றிருக்கும்.

விடை : சரி

iii. RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.

விடை : தவறு

iv. ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.

விடை : சரி

v. 191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.

விடை : தவறு


3. பின்வரும் வடிவங்களை அவற்றின் சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு பொருத்துக.

i) சதுரம்  – ) சமச்சீர்க்கோடு இல்லை

ii) இணைகரம்  – ) ஒரு சமச்சீர்க்கோடு

iii) இரு சமபக்க முக்கோணம்) இரு சமச்சீர்க்கோடுகள்

iv) செவ்வகம் –  ) நான்கு சமச்சீர்க்கோடுகள்


விடை : i)   ii)   iii) iv)  


4. பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.


விடை :



5. கொடுக்கப்பட்டுள்ள குத்துக்கோடு/கிடைமட்டக்கோட்டினை சமச்சீர்க்கோடாகக் கொண்டு, ஒவ்வோர் எழுத்தையும் முழுமை செய்து மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க.


விடை :

i) DECODE

ii) KICK

iii) BED

iv) W

     A

     Y

v)  M

    A

    T

    H

vi) T

    O

   M

   A

   T

   O


6. ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.


விடை :



7. புள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க்கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.


விடை :



8. பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.


விடை :

i) 2      ii) 2       iii) 4       iv) 4        v) 8      vi) 2


9. ஒரு பகடையானது படத்தில் உள்ளவாறு ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெற்றுள்ள சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.


விடை :

i) 4       ii) 2       iii) 2       iv) 4        v) 4      vi) 2 


10. கொடுக்கப்பட்ட எல்லைக் கோலங்களில் (border kolams) இடப்பெயர்வு பெற்ற அமைப்பைக் காண்க.


விடை :




கொள்குறி வகை வினாக்கள்


11. பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது?

) A

) P

) T

) U

[விடை : ) P]


12. பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது??


விடை :


13. நிலைக்குத்துக் கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது?

) DAD

) NUN

) MAM

) EVE

[விடை : ) MAM]


14. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை –––––––––––– .

) 1

) 2

) 3

) 4

[விடை : ) 2]


15. ஆனது –––––––––– சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது

) 5

) 6

) 7

)  8

[விடை : ) 5]

Tags : Questions with Answers, Solution | Symmetry | Term 3 Chapter 4 | 6th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 4 : Symmetry : Exercise 4.1 Questions with Answers, Solution | Symmetry | Term 3 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை : பயிற்சி 4.1 - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை