சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை | 6th Maths : Term 3 Unit 4 : Symmetry
இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை
பின்வரும் படங்களை உற்றுநோக்குக
இங்கு, ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு (design) அல்லது அமைப்பு (pattern) ஆனது முழுமையடையும் வரை தொடர்கிறது. அந்த வடிவமைப்பு எவ்விதச் சுழற்சியும், எதிரொளிப்பும் இன்றி இடப்பெயர்வை மட்டும் அடைகிறது. அதே வடிவமைப்பை எந்த மாற்றமும் இன்றி மற்றோர் இடத்தில் காணலாம்.
இவ்வாறு ஒரு பொருளின் வடிவமைப்பானது புதிய இடத்திற்கு நகர்வதை இடப்பெயர்வு சமச்சீர் என்கிறோம். இந்த இடப்பெயர்வு ஆனது சுழற்சி மற்றும் எதிரொளிப்பு இன்றி அமைகிறது
எடுத்துக்காட்டு 14: கொடுக்கப்பட்ட கோலங்களில் எந்த அமைப்பு (pattern) இடப்பெயர்வு அடைகிறது?
தீர்வு
உங்களுக்குத் தெரியுமா?
கலையில் (Art) இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை
சதுரங்க விளையாட்டுப் பலகையில் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணக் கட்டங்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.
எடுத்துக்காட்டு 15
கொடுக்கப்பட்ட அமைப்பினைப் பயன்படுத்தி, இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறும் வகையில் உரிய கட்டங்களுக்கு வண்ணமிடுக
தீர்வு
எடுத்துக்காட்டு 16
செவ்வகப் பட்டையில் கொடுக்கப்பட்ட அமைப்பை இடப்பெயர்வு செய்து வடிவமைப்பை நிறைவு செய்க.
தீர்வு