கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.3 | 6th Maths : Term 2 Unit 4 : Geometry

   Posted On :  22.11.2023 05:47 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.3

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.3 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.3


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

1. ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் யாவை?

விடை : 90°, 45°, 45°


2. கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது?


) இருசமபக்கச் செங்கோண முக்கோணம்

) இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

) இருசமபக்க விரிகோண முக்கோணம்

) அசமபக்க விரிகோண முக்கோணம்

[விடை : இ) இருசமபக்க விரிகோண முக்கோணம்]


3. பின்வருவனவற்றுள் பொருத்தமில்லாதது எது?

) இருசமபக்க விரிகோண முக்கோணம்

) இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

) சமபக்க விரிகோண முக்கோணம்

) சமபக்கக் குறுங்கோண முக்கோணம்

[விடை : ) சமபக்க விரிகோண முக்கோணம்]


4. இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 124° எனில் மற்ற இரு கோணங்களைக் கண்டுபிடி.

விடை :

A + B + 124° = 360°  

2∠A + 124° = 360°            [A = B]

2∠A  = 360° − 124° = 236° 

A  = 236° / 2 = 118°

B =  118°


5. படம் ABCD என்பது ஒரு சதுரமாகும். A மற்றும் C இணைத்து ஒரு கோடு வரைந்தால் உருவாகும் இரு முக்கோணங்கள் எவ்வகையைச் சார்ந்தது?


விடை :

இரண்டு முக்கோணங்களும் இருசமபக்கச் செங்கோண முக்கோணங்கள் ஆகும்.


6. AB = 6 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக. அக்கோட்டுத்துண்டின் ஒவ்வொரு முனையிலும் AB இக்குச் செங்குத்துக்கோடு வரைக. அவ்விரு செங்குத்துக் கோடுகளும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளனவா?

விடை


ஆம், இணையானவை



மேற்சிந்தனைக் கணக்குகள்


7. 90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா? ஏன்

விடை

இல்லை, ஒரு முக்கோணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செங்கோணங்கள் இருக்க இயலாது.


8. பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று? ஏன்?

) ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஓர் இருசமபக்க முக்கோணமாகும்.

) ஒவ்வோர் இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணமாகும்.

விடை

"" கூற்று சரியானது, ஏனெனில் இருசமபக்க முக்கோணத்தில் மூன்று பக்கங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை .


9. ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70° எனில் மற்ற இரு கோணங்களின் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம்?

விடை70°, 40° (அல்லது) 55°,55°


10. பின்வருவனவற்றுள் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும் ?

) 6 செ.மீ., 3 செ.மீ., 3 செ.மீ

) 5 செ.மீ., 2 செ.மீ., 2 செ.மீ.

) 6 செ.மீ., 6 செ.மீ., 7 செ.மீ

) 4 செ.மீ., 4 செ.மீ., 8 செ.மீ

[விடை : ) 6 செ.மீ., 6 செ.மீ., 7 செ.மீ.] 


11. படத்தைப் பார்த்துப் பின்வரும் முக்கோணங்களைக் கண்டறிக.


) சமபக்க முக்கோணம்

) இருசமபக்க முக்கோணங்கள்

) அசமபக்க முக்கோணங்கள்

) குறுங்கோண முக்கோணங்கள் 

) விரிகோண முக்கோணங்கள்

) செங்கோண முக்கோணங்கள்

விடை

) ∆ABC

) ∆ABC, ∆AEF 

) ∆AEB, ∆AED, ∆ADF, ∆AFC, ∆ABD, ∆ADC, ∆ABF, ∆AEC

) ∆ABC, ∆AEF, ∆ABF, ∆AEC 

) ∆AEB, ∆AFC 

) ∆ADB, ∆ADC, ∆ADE, ∆ADF


12. முக்கோணத்தின் இரு பக்கங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பக்கத்தைக் காண்க.


விடை :

i) 3 செ.மீ மற்றும் 11 செ.மீ க்கு இடையில்

ii) 0 செ.மீ மற்றும் 16 செ.மீ க்கு இடையில் 

iii) 4 செ.மீ மற்றும் 11 செ.மீ க்கு இடையில்

iv) 4 செ.மீ மற்றும் 24 செ.மீ க்கு இடையில்


13. அட்டவணையை நிறைவு செய்க:


விடை

i) எப்பொழுதும் குறுங்கோணங்கள்,

ii) குறுங்கோணம்

iii) விரிகோணம்

Tags : Questions with Answers, Solution | Geometry | Term 2 Chapter 4 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 4 : Geometry : Exercise 4.3 Questions with Answers, Solution | Geometry | Term 2 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.3 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்