Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | இணைகோடுகள் வரைதல்

வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - இணைகோடுகள் வரைதல் | 6th Maths : Term 2 Unit 4 : Geometry

   Posted On :  22.11.2023 05:30 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்

இணைகோடுகள் வரைதல்

ஒரு காகிதத்தின் மீது அளவுகோலை வைத்து அதன் இரு விளிம்புகளையும் ஒட்டிக் கோடுகள் வரைக.

இணைகோடுகள் வரைதல்

ஒரு காகிதத்தின் மீது அளவுகோலை வைத்து அதன் இரு விளிம்புகளையும் ஒட்டிக் கோடுகள் வரைக.


1 என்ற கோட்டின் மீது எவையேனும் இரு இடங்களில் மூலைமட்டத்தை வைத்து, கோடுகள் 1 மற்றும் 2 இக்கு இடையேயுள்ள தூரத்தை அளக்கவும். அவை சமமாக உள்ளனவா? ஆம். இவ்வாறு இரண்டு இணைகோடுகளுக்கு இடைப்பட்ட செங்குத்துத் தொலைவு மாறாமல் இருக்கும்.

குறிப்பு

இணையாக அமைந்த கோட்டுத்துண்டுகள் சம நீளமுடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.


சிந்திக்க

ஆங்கிலப் பெரிய எழுத்துகளில், இணைகோடுகள் உள்ள எழுத்துகளை அடையாளம் கண்டு பட்டியலிடுக.

எடுத்துக்காட்டுகள் :


எடுத்துக்காட்டு 7: AB = 6.5 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டிற்கு மேலே M என்ற புள்ளியைக் குறிக்க. M வழியே AB கோட்டுத்துண்டிற்கு இணைகோடு வரைக.



எடுத்துக்காட்டு 8: ஒரு கோடு வரைக. அக்கோட்டிற்கு மேலே 4.8 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. R வழியே அக்கோட்டிற்கு இணைகோடு வரைக.



எடுத்துக்காட்டு 9: PQ = 12 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் M மற்றும் N இரு புள்ளிகளைக் குறிக்க M மற்றும் N வழியே PQ கோட்டுத்துண்டிற்கு ஓர் இணைகோடு வரைக.


Tags : Geometry | Term 2 Chapter 4 | 6th Maths வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 4 : Geometry : Construction of Parallel Lines Geometry | Term 2 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல் : இணைகோடுகள் வரைதல் - வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்