நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 | 4th Maths : Term 1 Unit 5 : Time

   Posted On :  11.10.2023 10:08 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

பயிற்சி 5.2

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.2 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.2


1. சரியா / தவறா எனக் கண்டறிக.

i. ஆண்டின் முதல் மாதம் ஜனவரி. விடை: சரி

ii. செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் மார்ச் மாதம் உள்ளது. விடை: தவறு

iii. ஆண்டின் கடைசி மாதம் ஜுலை. விடை: தவறு

iv. பிப்ரவரி மாதத்தில் 30 நாள்கள் உள்ளது. விடை: தவறு

v. ஏப்ரல் மாதத்திற்கு அடுத்த மாதம் மே ஆகும். விடை: சரி


2. விடுபட்ட மாதத்தை எழுதுக.

i. ஜூன், ___________, ஆகஸ்ட், செப்டம்பர். விடை: ஜுலை

ii. மார்ச், ஏப்ரல், _________ , ________ . விடை: மே, ஜுன்

iii. ___________, அக்டோபர், நவம்பர். விடை: செப்டம்பர்


Tags : Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 5 : Time : Exercise 5.2 (Month, year) Time | Term 1 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.2 - நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்